Author: Sanjuthra
-

“அபிஷேக் பச்சனும் மணி ரத்னம் மாதிரி மிமிக்ரி பண்ணினார்!” – ஜெயராம் |”Abhishek Bachchan also mimicked Mani Ratnam!” — Jayaram
ஜெயராம் பேசுகையில், “மணி ரத்னம் சார் மாதிரி நான் மிமிக்ரி பண்ணின வீடியோ பயங்கர வைரல் ஆகிடுச்சு. அப்போ, நான் சுஹாசினி மேம்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் மேடையில மிமிக்ரி பண்ணினேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது. ஆனா, தயாரிப்பாளர்கள் வரத் தாமதமானது. அப்போ மணி ரத்னம் சார் ஒரு லெட்டர்ல ‘ஸ்டேஜ்ல ஏதாவது பெர்பார்ம் பண்ண முடியுமா’னு கேட்டு அனுப்பினார். தொடர்ந்து, பிரபு சார்கிட்டையும் அனுமதி வாங்கி மேடையில…
-

பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டது கஷ்டமா இருக்கு!-மறைந்த நடிகை தமிழ்செல்வியின் கணவர் பிரேம்நாத்
கணவருடன் தமிழ்ச்செல்வி சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி எல்லா வேலைகளையும் பார்த்திட்டிருந்தாங்க. எங்க சொந்த ஊரான சிவகங்கைக்கு காரை அவங்களே ஓட்டிட்டுப் போவாங்க. எந்தப் பிரச்னையும் இல்லாத சூழல்லதான் அன்னைக்கு திடீர்னு கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே சிகிச்சை எடுத்தவங்கங்கிற காரணத்தால் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். அங்க ஒருநாள் அட்மிட் ஆகி பார்த்துட்டுப் போயிடலாம்னு அட்மிட் ஆனோம். நார்மல் வார்டுதான். பேசிட்டே இருந்தவங்க கொஞ்ச நேரத்துல ‘கொஞ்ச நேரம் படுத்துகிடுறேன்’னு சொல்லி படுத்தவங்கதான், பிறகு…
-

"இவரால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன்!" – 'ரெட் ஜெயண்ட்' செண்பமூர்த்தி பற்றி சுரேஷ் காமாட்சி
ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்த்திருந்தார். விளையாட்டு மீது செண்பகமூர்த்தி ஆர்வம் கொண்டவர் என்பதனால், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செண்பகமூர்த்தியால் தான் பாதிக்கப்பட்டதாக அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆதவ் அர்ஜூனா அவருடைய எக்ஸ் பக்கத்தில், “தமிழ் சினிமாவை தனது…
-

“என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu
இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய மூத்த மகள் அவந்திகா சுந்தர் மலையாள திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்காங்க. அதைத்தாண்டி தமிழ்ல ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்காங்க. தினமும் கதைக் கேட்டுட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் தாயாக என்னை பெருமைப்பட வைக்குது. இரண்டாவது மகள் அனந்திதா சுந்தர்…
-

33 பந்துகளில் 93 ரன்கள் குவித்த பட்டிதார்… குவாலிஃபையர் 1-ல் குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி! | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 9:41 PM IST விராட் கோலி 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரின் மிக முக்கிய கட்டமான முதலாவது குவாலிஃபையர் (Qualifier 1) சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள்…
-

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. rcb vs gt இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், “எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது…
-

IPL 2026 : ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி.. 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 26, 2026 11:57 PM IST நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.…
-

“தமிழ் திரையுலகம் காப்பாற்றப்பட வேண்டிய அபாயகரமான சூழலில் இருக்கிறது”- ஆர்.வி உதயகுமார்| director perarasu about tamil cinema industry
வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து புதுமுக இயக்குநர் சங்கிலி இயக்கத்தில் அசோக் குமார், யாழினி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.பி. உதயகுமார், “முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட மஞ்சுவிரட்டு திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்காக திரைப்படம் வெளியாகி முதல் ஏழு நாட்களுக்கு ஐந்து காட்சிகளும், சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் திரையரங்கில்…
-

“என்ன நடக்குது ஒண்ணுமே புரியல’னு சூர்யா சார் சொன்னார்!” – ‘கருப்பு’ ரைட்டர் சரவணன் பேட்டி |”Surya Sir said, ‘I don’t understand what is happening at all!’” — ‘Karuppu’ Writer Saravanan Interview
தொடர்ந்து பேசியவர், “‘கருப்பு’ படத்திற்கான திரைக்கதையை நாங்க ரொம்ப மாதங்கள் எழுதினோம். ஏன்னா, ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’னு மூன்று படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான். ஆனா, அது மாஸ் படங்கள் கிடையாது. எங்களுக்கு மாஸ் கமர்ஷியல் படத்திற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் சவாலாக இருந்தது. புதுசாகவும் இருந்தது. இப்படியான கமர்சியல் விஷயங்கள் நம்ம படத்துல இருக்கலாமானு எங்களுக்குள்ள சில சீன்கள் பத்தி டிஸ்கஷன் வரும். ஆனா, அதை எப்படி வேறு வழியில செய்யலாம்னு முடிவு பண்ணி…
-

“அவரை அவராக இருக்க விடுங்கள்” – இளையராஜா மீதான விமர்சனம் குறித்து கங்கை அமரன்|gangai amaran critisicm about fake news against ilayaraja
திரைக்கலைஞர் கங்கை அமரன் எழுதியுள்ள “உயிரிணையே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே.25) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், “பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். சிலர் மாதிரி இளையராஜா சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறார் என்பது போன்றவற்றை எல்லாம் எழுதாதீர்கள். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளையராஜாவுடன்தான் இருக்கிறார். அவரது மனைவிதான் அண்ணனுக்குச் சமைத்துக்கொடுக்கிறார். ஆனால் இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுத வேண்டும்.…
-

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய மைல்ஸ்டோன்.. அதிக ரன்கள் குவித்தவர்கள் லிஸ்டில் இணைந்த ருதுராஜ் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:00 PM IST இன்று நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 180 ரன்கள் எடுத்துள்ளது ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் புதிய சாதனையை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்படுத்தியுள்ளார். டாடா ஐபிஎல் 2026 சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
-

சிஎஸ்கே வீரர்களுடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட தோனி.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 18, 2026 10:23 PM IST காயம் காரணமாக விளையாடாவிட்டாலும், தனது அணியை நேரில் வந்து ஊக்குவிக்கும் அவரது செயல் சிஎஸ்கே ரசிகர்களைப் நெகிழ வைத்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 63-வது லீக் போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மைதானத்திற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த சீசன் முழுவதும் தசைநார்…
-

குரிந்தர்வீர் சிங்: இந்தியாவின் புதிய அதிவேக மனிதர்! 10.09 விநாடி தேசிய சாதனை Gurindervir Singh: India’s New Fastest Man! National Record of 10.09 Seconds.
பந்தயத்தை முடித்தவுடன், விமர்சகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, குரிந்தர்வீர் தனது நெஞ்சில் குத்தியிருந்த எண் அட்டையின் (Bib) பின்புறம் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பை கேமராக்களுக்கு முன்பு காட்டினார். அதில், “Task is not finished yet. 10.10. Wait. I am still standing.” என்று ஐபிஎல் பாணியில் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. இந்த வெற்றிக்கு தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின்…
-

” என்னை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளன் என சொல்றாங்க, ஆனா.!”- ஆர்.ஜே பாலாஜி | RJ Balaji responds to being labelled as sanghi
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனிடையே கடவுள்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்டு படம் இயக்குவதால் ஆர்.ஜே.பாலாஜியை சங்கி என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” என்னை பா.ஜ.க,…
-

ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year
இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான “ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது. சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக ‘ஆனந்தம்’ வெளியாகி இருந்தது. ஆனந்தம் படத்தில் தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பக் கதைகளில் தனி இடத்தைப் பிடிக்கும் படங்களில் ‘ஆனந்தம்’ உண்டு.…
-

Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?
நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் இன்று. பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது. படப்பூஜையில் கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்தது வருகின்றன. இதனை…
-

ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! – கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆடிய போட்டிதான் இது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். dc vs kkr இந்தச் சீசனில் டெல்லி தனது ஓப்பனர்களை மட்டுமல்ல, அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களையும் மாற்றி மாற்றி இறக்கிப்…
-

IPL 2026 : லீக் சுற்று இன்றுடன் நிறைவு.. பிளே ஆஃப் செல்ல 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 24, 2026 3:20 PM IST இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது. மாறாக வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் ஐபிஎல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதுவரை RCB, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நான்காவது இடத்திற்கு பஞ்சாப்,…
-

IPL 2026 : மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது ராஜஸ்தான்.. பஞ்சாப், கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றம்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 24, 2026 8:04 PM IST ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராஜஸ்தான் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தால் தங்களது விருப்பமான அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்…
-

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!
இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள். இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். ஆர்.ஜே பாலாஜி இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப்…
-

“‘கருப்பு’ போன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கினால் கண்டிப்பாக நடிப்பேன்” – ஆர்.ஜே. பாலாஜி |”If interesting characters like ‘Karuppu’ are created, I will definitely act in them.” — R.J. Balaji
சூர்யாவின் “கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருக்கும் திரையரங்குகளுக்குத் தியேட்டர் விசிட் சென்று வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில், நேற்று திண்டுக்கல் சென்றவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். கருப்பு திரைப்படம் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் இனி நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு நானே ஒரு கதாபாத்திரத்தை எழுதிக்கொள்ளவில்லை…
-

What To Watch: ‘கருப்பு, துரந்தர் 2, அதிரடி’ – இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள் | karuppu dhurandhar 2 athiradi this week theatre and ott releases
கருப்பு – தமிழ் ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சட்டென்று மாறுது வானிலை – தமிழ் பாபு விஜய் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும், “சற்றென்று மாறுது வானிலை’ படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஆதித்யா கதிர், ராமச்சந்திர ராஜு, ஸ்ரீமன், சத்யன்…
-

IPL 2026 : ஐதராபாத்திற்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே தோல்வி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் மீண்டும் சிக்கல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாத எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான துவக்கத்தை தந்தார். அவர் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான…
-

TVK: “விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகுகின்றன” – செளந்தர்யா ரஜினிகாந்த் | Soundarya Rajinikanth says TVK: “Vijay has many more challenges ahead” –
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கினர். அதன் பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்னைக்கு 27 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கியுள்ளோம். ஐந்து மகளிருக்கு ஆட்டோக்களும் நாங்க கொடுத்திருக்கோம். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய மக்களுக்கு நல்லது செய்யணும்னு எப்பவுமே நினைச்சிருக்கோம். அப்பாவும் நிறைய செஞ்சிட்டு இருக்காரு.…
-

Ravi Mohan: "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப் போவதில்லை" – கண் கலங்கிய ரவி மோகன்
கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன், ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். அப்போது இத்தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடகி ஒருவருடன், ரவி மோகன் ஒன்றாக இணைந்து நிகழ்வுகளுக்கும், பொது இடங்களுக்கும் செல்வதால், அவர் மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒரு மேடையில் ஒன்றாக இணைந்து பாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அப்பாடகி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு மனிதரைக் காப்பாற்ற…
-

IPL 2026 CSK : தொடரும் சென்னை அணியின் தோல்வி.. கடும் நெருக்கடியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
Last Updated:May 19, 2026 8:47 PM IST ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே கடந்த 2024 மற்றும் 2025 சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றைத் தவறவிட்ட நிலையில், இந்த 2026 சீசனிலும் அதே நிலை தொடர்கிறது சஞ்சு சாம்சன் – ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2026 (IPL 2026) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு மங்கி வரும் சூழலில், அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக,…
-

“17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்”- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு? | actor muthu kalai’s wife admitted in hospital
நகைச்சுவை, ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முத்துக்காளை காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். அவரின் மனைவி…
-

Karuppu: "கண்ணுகளா… செல்லங்களா… என் சாமிகளா… உங்க அன்புக்கு!" – நன்றி தெரிவித்த சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். ரிலீஸில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மே 14 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் மே 15 ஆம் தேதி தான் வெளியானது. கருப்பு திரைப்படம் இன்னல்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ”…
-

RCB: "கோலியுடன் விளையாடும்போது என் பேட்டிங் மேம்படுகிறது" – அனுபவம் பகிரும் தேவ்தத் படிக்கல்
ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ”2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் சேர்த்த அனுபவம் ஐபிஎல் களத்தில் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனக்கான வாய்ப்பு வரும் போது நூறு சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டுமென முடிவு செய்தேன். தேவ்தத் படிக்கல் கிரிக்கெட்டில் சிறந்த வீரரான விராட் கோலி உடன் இணைந்து பேட்டிங் செய்யும் வாய்ப்பு…
-

“விஜய் முதலமைச்சர் ஆகக்கூடாது. அதை தடுப்பதற்காக ரஜினி அங்கே போயிருக்கார் என..” – ரஜினி |”That Vijay should not become Chief Minister—and that Rajini has gone there specifically to prevent that…” — Rajini
அதுக்கு நான் வாழ்த்துகள் சொல்லலைனு விமர்சனம் செய்றாங்க. விஜய் மீது எனக்கு பொறாமைனு சொல்றாங்க. நான் அரசியல்ல இல்லை. அதுல நான் இல்லைனு நான் விலகிட்டேன். பிறகு ஏன் எனக்கு பொறாமை வரப் போகிறது. ஒரு வேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால், எனக்கு பொறாமை வந்திருக்குமோ தெரியாது (சிரித்துக் கொண்டே…) எனக்கும் விஜய்க்கும் ஒரு ஜெனரேஷன் இடைவேளை இருக்கு. விஜய்கூட என்னை கம்பேர் பண்ணி பேசினால் எனக்கு நல்லது இல்லை. அதே மாதிரி அவர் கம்பேர் பண்ணினால்,…
-

“தளபதி விஜய்யைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும்!” – மாளவிகா மோகனன் |”I have known Thalapathy Vijay well for the past seven years!” — Malavika Mohanan
அந்தப் பதிவில் அவர், “நேற்றைய தினம் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது எனக்குப் பேரன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. ஆனால், அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் தேவையின்றி கதையைத் திசைதிருப்பும் வகையிலும், ரசனைக்கு அப்பாற்பட்டும் சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அது முற்றிலும் தேவையற்ற ஒன்று. தளபதி விஜய்யை கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மீது எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் உண்டு. அவரை…
-

‘புரோமோஷனின்போது என்னைப் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுகிறார். ஆனால்’ – வெற்றிவீரன் ஆதங்கம் | Director Vetriveeran has expressed disappointment about actor Soori.
இயக்குநர் வெற்றிவீரன் “பூ காய் கனி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தோஷ் நம்பிராஜன், மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (மே.16) நடைபெற்றது. பூ காய் கனி இயக்குநர் வெற்றிவீரன் அப்போது இயக்குநர் வெற்றிவீரன் நடிகர் சூரி குறித்து ஆதங்கமாகப் பேசியிருக்கிறார். சூரி குறித்து பேசிய வெற்றிவீரன், “சூரிகிட்ட இந்த நேரத்தில் நான் ஒரு தகவலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பல பேட்டிகளில்…
-

“என்னுடைய பிட்னெஸ் பயணம் எனக்கு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது!” – கீர்த்தி சுரேஷ் |”My fitness journey taught me lessons!” – Keerthy Suresh
அந்தப் பதிவில் அவர், “என்னுடைய பிட்னெஸ் பயணம் குறித்து நான் இதுவரை எங்கும் விரிவாகப் பேசியதே இல்லை. ஆனால், அதுதான் எனக்குப் மிகப்பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு நாளும் என்னுடைய உடலைப் பற்றியும், என்னைப் பற்றியும் புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு நான் ஒரு நடிகையாக அறிமுகமாகும்போது எதைப் பற்றியும் பெரிய புரிதல் இல்லாத ஒரு சாதாரணப் பெண்தான். பலரைப் போலவே, ஜிம்மிற்கும் நமக்கும் ஒத்துவராது என்றுதான் நானும் நினைத்தேன். என்னுடைய…
-

Karuppu: "இப்படி ஒரு ரியாக்ஷனை சமீபத்தில நான் தியேட்டர்ல பார்க்கல" – சூர்யா எமோஷனல்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘கருப்பு’. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கருப்பு இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (மே.23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. இந்தப் படத்தில் நடிக்க வேண்டும்…
-

TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" – அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோதே, அவருடன் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. நேற்றைய தினம் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. விஜய் – ராஜ்மோகன் அதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தொல்லியல் துறை, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் விஷால் சினிமா…
-

“நானும் ரஜினியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது!” – கமல்ஹாசன் |”Rajini and I have never envied each other!” — Kamal Haasan
இது குறித்துச் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன், “அதை அவர் சிரிப்புடன்தான் கூறினாரே தவிர, நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது. நாங்கள் போட்டி போடுவோம். ஆனால் பொறாமைப்பட மாட்டோம். நாம் சினிமா துறையில் இருக்கிறோம், ஒருவேளை நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்” என்றவர், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்த கேள்விக்கு, “இப்போது இரண்டு நாள்களில் எதையும் கூறிவிடுவது ஜோதிடமாகத்தான் இருக்க முடியும். Kamal Haasan – கமல் ஹாசன் ஆறு…
-

அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை! |Producer K. Rajan Commits Suicide by Jumping into Adyar River!
இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டாதாகச் சொல்லப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். K Rajan with his son KR Prabhu கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார். இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கியவர் என்பது…
-

“சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! – பார்த்திபன்
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi Movie கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படை தொடர்பான விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், “காசு சம்பாதிப்பதை விடக் கலையை நேசித்து மீரா கதிரவன் இப்படத்தை…
-

ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" – பட விழாவில் தவெக முஸ்தபா
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான ‘ஹபீபி’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது. Habibi Movie கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விழாவில் பேசிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, “நான் 1998-ஆம் ஆண்டிலிருந்தே அரசியல் மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், திரையுலக…
-

“என்னுடைய தந்தை கே ராஜனும் அதைக் கேட்டுப் பார்த்தார்!” – கே ராஜனின் மகன்! “My father, K. Rajan, also tried asking for that!” — K. Rajan’s son.
நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டார். தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று இவருடைய உடல் தண்டையார்பேட்டையிலுள்ள இவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையையும் நடத்தி வருகிறார்கள். தற்போது இவருடைய மகன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அவர், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவரும், நடிகருமான என்னுடைய தந்தை கே. ராஜன் சில நாட்களாகவே…
-

காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் – சொந்த ஊரில் இறுதிச்சடங்கு |actor muthukalai’s wife passed away in hospital
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) இன்று காலை 9 மணிக்கு காலமானார். காமெடி நடிகராக நமக்கு நன்கு பரிச்சயமான முத்துக்காளை பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார். அவரின் மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக கடந்த 19 நாட்களுக்கு முன் சென்னை கே.எம்.சி மருத்துமனையில்…
-

"அடுத்த சூர்யா சார் படங்களுக்கும் இதையே யூஸ் பண்றதாக சொல்றாங்க!" – டிரெண்டிங் டிசைனர் அம்பானி பேட்டி
நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் எப்போதுமே அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக டைட்டில் கார்டை உருவாக்குவார்கள். இது அந்த நடிகரின் ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறும். ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்த அந்த டைட்டில் கார்டு இன்று பல்வேறு வடிவங்களை எட்டிவிட்டது. எழுத்து வடிவில் மட்டுமே இருந்த அந்த டைட்டில் கார்டுகள் இன்று அனிமேஷன் டிரெண்டிற்கு மாறிவிட்டன. Ambani Designer சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் இந்த அனிமேஷன் வகையில் டைட்டில் கார்டை டிசைன் செய்திருந்தது பெரியளவில் வரவேற்பைப்…
-

“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad
இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார். அடுத்த சீசனில் எம்.எஸ். தோனியைப் பார்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ருதுராஜ், “எனக்கே அடுத்த வருடம்தான் தெரியவரும். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான். எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் அவர். தோனி – சிஎஸ்கே குறிப்பாக கடைசி ஓவர்களில் ஆட்டத்தின்…
-

"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" – ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!
சூர்யாவின் ‘கருப்பு’ படத்திற்கு வசூல் ரீதியாகப் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுபோல, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின்போது சிலர் சாமியாடும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போருக்கு, தெய்வ உத்வேகம் ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். கருப்பு படத்தில்… இது…
-

GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், “ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த…
-

Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் – இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்! | Jurassic World Rebirth Review: The creativity of the franchise is nearing its extinction
Jurassic World Rebirth Review 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டைனோசர் ஆராய்ச்சி கூடத்தில் குப்பையாகப் போடப்பட்ட சாக்லேட் கவரால் பெரும் விபத்து நேருகிறது. நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல், டைனோசர்களுக்கு ஒத்துவராததாக மாறிவிட்டது. இப்போது மீதமுள்ள டைனோசர்கள் வெப்பமண்டல தீவுகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அந்தத் தீவுகளில் இருக்கும் மூன்று பிரமாண்ட உயிரினங்களின் (நிலம், கடல், வானம்) டி.என்.ஏ-வில் மனிதர்களை இதய நோயிலிருந்து காக்கும் மருந்தினைத் தயாரிக்கும் ரகசியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பெறுவதற்காக, மருந்து நிறுவன…
-

புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விவரங்களை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். அதன்படி டெஸ்ட் அணி கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளா். துணைக் கேப்டனாக இருந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, துருவ் ஜூரேல் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடது கை சுழற்பந்து…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports









Every day is a new beginning