``தீவிரவாத நாடு என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?" - ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!| Minister Jaishankar gave a sharp response at the press conference held during the UN meeting.

நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரின் இடையே செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த

ஊடகவியலாளர் ஒருவர் , `பாகிஸ்தானில் இந்தியா எப்போது பயங்கரவாதத்தை ஆதரவளிப்பதை நிறுத்தும்” என்று கேள்வி எழுப்பினார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது?” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த கையோடு, அமைச்சர் ஜெய்சங்கரும் அவருடன் வந்த பிரதிநிதிகளும் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறினர். இதற்கிடையே, அந்தச் செய்தியாளர் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி பேசுகையில், “பாகிஸ்தான் பிற நாடுகளின் நிலப்பரப்பைக் கைப்பற்ற முயல்வதைக் காட்டிலும் அல்லது பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும், தன் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே அந்நாட்டு மக்களுக்குச் செய்யும் நன்மையாகும்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. При необходимости обеспечить нанять личную охрану в москве на время поездок и мероприятий. Сотрудники безопасности осуществляют сопровождение группы. Для организации…

  2. Если вы планируете обеспечить услуги телохранителя цены на время поездок и мероприятий. Профессиональная охрана могут обеспечить защиту клиента. При выборе…

  3. Для тех, кому нужно организовать https://nanyat-lichnuyu-ohranu.ru на время поездок и мероприятий. Сотрудники безопасности осуществляют охранное присутствие клиента. Перед заключением договора…

  4. При необходимости обеспечить нанять личную охрану в москве на время поездок и мероприятий. Охранные специалисты могут обеспечить охранное присутствие клиента.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed