PM Modi: மோடி தனது பிரதமர் பதவியை எப்படி கையாள்கிறார் என்பது தொடர்பான ஆய்வில், 75 சதவிகிதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு 75% ஆதரவு:
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற Ipsos IndiaBus PM அப்ரூவல் ரேட்டிங் சர்வேயின்படி, நரேந்திர மோடி தனது பிரதமர் பதவியை சரியாக கையாள்வதாக, 75 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆய்வில் கிடைத்த 65 சதவிகித ஆதரவுடன் ஒப்பிட்டால், மோடிக்கான ஆதரவு தற்போது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வடக்கு மண்டலம் (92 சதவீதம்), கிழக்கு மண்டலம் (84 சதவீதம்), மேற்கு மண்டலம் (80 சதவீதம்) என சில நகரங்களை சேர்ந்த மக்கள் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்காக மிக உயர்ந்த மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர்.

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed