<p>தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் வி.கே. சசிகலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். </p>
<p>போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே, ஜெயலலிதாவின் நெருங்கி தோழியான வி.கே சசிகலா புதிய பங்களா வீடு கட்டினார். இந்த புதிய வீட்டிற்கு ஜனவரியில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. ஆனால் அவர் அப்போது குடியேறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தான் கட்டிய புதிய பங்களாவுக்கு குடியேறினார். </p>
<p>புதுமனை புகுவிழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் செல்லமுடியவில்லை. அதனால்தான் இன்று சசிகலாவின் வீட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றதாக கூறப்படுகின்றது. </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
где купить масло в редуктор https://reduktornoe-maslo.ru
червячный редуктор масло купить масло редукторное спб
casino de criptomonedas en españa [Niki] bono tiradas gratis
фирма по уничтожению клопов https://unichtozhenie-klopov-nnov.ru
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-
-

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை! | ACTPnews.com
-

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி | ACTPnews.com
-

Penguin drops Sonia Gandhi’s memoir after she rejected ‘changes | Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்! | ACTPnews.com
-

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com



















масло редукторное цена купить масло для редуктора