தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்சி மகா வீட்டுக்கு வர, எல்லோரும் சீதாவை நான்சியிடம் பேச சொல்ல, அவள் நோ சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சீதா எல்லோரும் திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தினால் நான்சியிடம் பேச வருகிறாள். ஆனால் நான்சி, நீ குற்றவாளி என்பது போல பேச, சீதா “ஒருவேளை இது மகாவா இருக்குமோ?” என சந்தேகப்படுகிறாள்.

மேலும் நான்சியிடம் “மகாவை நான் கொல்லவில்லை, என்னுடைய குழந்தை ஒரு கொலைகாரிக்கு பொறக்கக் கூடாது, நான் அப்படி பொறக்க விடவும் மாட்டேன். இந்த நிரபராதி சீதாவுக்கு தான் அந்தக் குழந்தை பிறக்கும். நான் தப்பு பண்ணலன்னு நிரூபித்துக் காட்டுகிறேன்” என்று சவால் விடுகிறாள்.

அதன் பிறகு அர்ச்சனா கல்பனாவிடம் “மகாவைக் கொன்றது நீ தானே?” என்று போனில் பேசிக் கொண்டிருக்க, அங்கே நான்சி வந்துவிட, அர்ச்சனா பதற்றம் அடைகிறார். “நான் பேசுனது எதையும் கேட்கலல்ல?” என்று பதற, நான்சி “நான் எதுவும் கேட்கல, காபி கேட்க தான் வந்தேன்” என்று சொல்கிறாள். அர்ச்சனா திரும்பத் திரும்ப கேட்க, போனில் இருந்த கல்பனா “இவளே மாட்டி விட்டுடுவா போல” என்று போனை வைத்து விடுகிறாள்.

அதன் பிறகு நான்சி சீதா குற்றவாளி என்பது போல பேசுகிறாள். “சீதாவுக்கு நிச்சயமா தண்டனை கிடைக்கும்” என்பது போல கூறுகிறார். அதைத் தொடர்ந்து ராம் மற்றும் சீதா ரூமுக்கு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, இவர்களுக்குள் மீண்டும் கோர்ட்டு பிரச்சனை குறித்த பேச்சு எழ, ராம் கோபப்பட, சீதா கோபித்துக் கொண்டு சோபாவில் வந்து படுத்து விடுகிறார். இதனால் ராம் சீதாவிடம் வந்து கெஞ்சுகிறான்.

இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் நிறைவடைகிறது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Найдите надежный обзор онлайн казино перед регистрацией. В подборке представлены игровые платформы. Выбирайте способы пополнения и вывода средств. Планируете регистрацию?…
При облаштуванні кімнати сучасний де купити карнизи для штор для сучасних вікон. Перед покупкою варто перевірити відстань від стелі. Серед…
Подберите проверенный сравнение онлайн казино и выберите площадку. В каталоге доступны для изучения игровые платформы. Смотрите ассортимент игр. Готовы выбрать…
Коли потрібно надійний магазини де купити карнизи для штор для будинку. Краще заздалегідь зіставити спосіб кріплення. У колекціях одинарні та…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

பிரிந்த தீர்ப்புக்குப் பிறகு, SC நியமனம் தொடர்பான சட்டத்தை பெரிய பெஞ்சிற்கு அனுப்புகிறது; தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சர்ச்சைக்கு இடையே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இந்தியா செய்திகள் | ACTPnews.com

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் சீனத் தூதர் நடத்திய நிகழ்ச்சியில் அரிதாகத் தோன்றினார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

காகிதத்தில் குழாய் தண்ணீர், சரியான கணக்குகள் இல்லை என்று ஜே&கே விசாரணைக் குழு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளில் ஜூவி வீட்டிற்கு தப்பியோடிய கொலைக் குற்றவாளி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

மத்திய, மாநில அரசு வேலைகளுக்கான தேர்வுகள் பற்றிய ஒருங்கிணைந்த போர்டல், விண்ணப்பதாரர்கள் மத்திய விண்ணப்பிக்கலாம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Вибираючи якісний карниз для штор у кімнату для будинку. Краще заздалегідь зіставити особливості інтер’єру. У каталозі варіанти різної довжини. Можна…