ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு 'சீன்': தீபாவளி ரிலீஸ்! | Suriya's Next Titled 'Scene': Directs Jithu Madhavan for Diwali Release!


சூர்யாவுக்கும், போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி எப்போதும் இருக்கும். ‘காக்க காக்க’ அன்புச்செல்வம், ‘சிங்கம்’ துரைசிங்கம், இப்போது ‘சீன்’ படத்தில் இன்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

காவல்துறை மீது அதிக மரியாதை வைத்திருக்கும் சூர்யா சில வருடங்களுக்கு முன்பு ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் என எப்போதும் விடுமுறை கிடையாது.

பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள், பிளாட்ஃபாரத்திலேயே படுத்து உறங்குவார்கள், அங்கேயே சாப்பிடவும் செய்வார்கள். இது சம்பளத்திற்காகச் செய்யும் பணி அல்ல. அதுவொரு லவ்!” எனக் குறிப்பிட்டிருப்பார்.

Suriya - Scene Title Teaser

Suriya – Scene Title Teaser

இந்த ‘சீன்’ படத்தின் இன்னும் சில ஹைலைட்களும் இருக்கின்றன. 15 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் தியேட்டர் தீபாவளி ரிலீஸ் இதுதான்.

இதற்கு முன்பு ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் 2011-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. ‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு மலையாள இயக்குநருடன் சூர்யா இப்படத்தில் இணைந்திருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Ищете товары для охоты? охотничьи магазины продажа предлагает необходимые товары для охоты, туризма и активного отдыха. На сайте собраны специализированное…

  2. Выбрать онлайн отзывы о доставке цветов Омск удобно в онлайн-каталоге. Подбирайте яркие хризантемы для близких. В ассортименте собраны букеты из…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed