Harry Potter TV Series: 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பாணியில் ஹாரி பாட்டர்: HBO-வின் புதிய முயற்சி! | Harry Potter TV Series: Harry Potter in the style of 'Game of Thrones' – HBO's new venture!


புத்தகத்தின் முதல் பாகத்தை இரண்டரை மணிநேர திரைப்படமாக எடுத்திருந்தார்கள். இப்படியே தான் 8 பாகங்களும். ஆனால் தற்போது புத்தகத்தின் முதல் பாகத்தையே 8 எபிசோடுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். இதில் அதிக ஸ்பேஸ் இருப்பதால் இன்னும் விசாலமாக புத்தகத்தை மிக அருமையாக திரைக்கு மாற்ற முடியும். ஆனால் இதிலும் பல சிக்கல்கள் உள்ளது புதிய கதாப்பாத்திரங்கள் மனதோடு ஒட்ட வேண்டும், 8 எபிசோடுகள் என்றால் போர் அடிக்காமல் உட்கார வைக்க வேண்டும். இந்த சாவல்கலை பக்குவமாக கையாண்டுவிட்டால் கண்டிப்பாக சீரிஸ் ‘ஹிட்’ தான்.

இருப்பதை சிதைக்காமல் இருந்தால் போதும்!

ஒரு பக்கம் ரசிகர்கள் பலரிடமிருந்து ‘என்னதான் சீரிஸாக வந்தாலும் பழைய கேரக்டர்கள் மாதிரி இருக்காதுப்பா, ஒவ்வொரு கேரக்டர்களின் பெயரை கேட்டாலே பழைய ஆட்களின் முகம் தான் ஞாபகம் வந்து போகும்’ என்ற குரல்களும் கேட்கிறது.

திரைப்படங்கள் என்றென்றும் ஒரு அடையாளச் சின்னமாக நிலைத்திருக்கும். ஹாரி பாட்டர் கதையை மீண்டும் முழுமையாகச் சொல்ல நினைக்கிறோம். அதனால் புத்தகத்தில் உள்ள பல விஷயங்களை உள்ளடக்கும் வகையில் போதுமான நேரங்களை எடுத்துக் கொண்டுள்ளோம்’ என்று எச்பிஒ நிறுவனம் சீரிஸை பற்றி கூறியுள்ளது.

‘சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்’, ‘ப்ரிசனர் ஆஃப் அஸ்கபான்’ என இப்படியே 7 புத்தகத்தின் பாகங்களும் தொடர்கிறது. ஏற்கனவே சீசன் 2-வான ‘சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்’ தற்போது உருவாகிவருதும் குறிப்பிடதக்கது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Рейтинг проктологических клиник https://bez-zuda.ru Москвы поможет сравнить медицинские центры по специализации, квалификации врачей, методам диагностики и лечения, отзывам пациентов и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed