சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை - கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-வில் என்ன நடக்கிறது?

[ad_1]

தலைநகர் தி.மு.க-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்திருந்தாலும், இன்னமும் சீனியர்கள் ஆதிக்கம் அதீதமாக இருப்பதாக குமுறத் தொடங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஆதரவாளர்கள்.

சரி, தலைநகர் தி.மு.க-வின் என்னதான் நடக்கிறதென விசாரித்தோம்!

‘தலைநகர் சென்னை, தி.மு.க-வின் கோட்டை’ என்ற நிலையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். மொத்தமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின்கீழ் வரும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று மீதித் தொகுதிகளில் மண்ணைக் கவ்வியிருக்கிறது தி.மு.க.

அதிலும் கட்சியின் தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை த.வெ.க-விடம் பறிகொடுத்ததை மாற்றுக் கட்சியினரே ஏற்றுக்கொள்ள முடியாமல் வருந்துகின்றனர்.

தலைநகர் சென்னையில் தி.மு.க-வின் பரிதாபகரத் தோல்வியால் ரொம்பவே மனமுடைந்துபோன ஸ்டாலின், தோல்விக்கான காரணத்தை த.வெ.க-மீதும், இளம் வாக்காளர்களும் மீதும் போட்டுவிட்டு மா.செ-க்கள் தப்பிக்கப் பார்ப்பதாக ஆவேசப்பட்டார்.

ஆனாலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனியர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மூக்கை நுழைத்திருப்பதால் உதயநிதி ஆதரவாளர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

சேகர்பாபு

நம்மிடம் பேசிய தலைநகர் தி.மு.க-வினர் சிலர் “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின்மூலம் தொண்டர்களின் கருத்துகளை கேட்ட தி.மு.க தலைவர் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு கள ஆய்வுக் குழுவை அனுப்பி கருத்துகளை கேட்டறிந்தார். அந்த குழு சென்னையில் ஆய்வு மேற்கொண்டபோது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய இருவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கொளத்தூரில் தலைவரை வெற்றிபெற வைக்க தவறிய சேகர் பாபுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதங்களை எழுதினார்கள்.

அதன்விளைவாக கொளத்தூர் தொகுதி அவரிடமிருந்து பறிக்கப்படவிருக்கிறது.

தொண்டர்களிடமிருந்து புகார்கள் வந்ததோடு கட்சித் தலைவரை வெற்றிப்பெற தவறிய நிலையிலும் அவருக்கு 3 தொகுதிகளை கவனிக்கும் பொறுப்பை வழங்கவுள்ளது. உடன்பிறப்பே வா, கள ஆய்வுக்குழு, மறுசீரமைப்பு குழுக்களிடம் நாங்கள் சொன்ன கருத்துகளை தலைமை காற்றில் பறக்கவிட்டிருப்பது பெரும் வேதனையை தருகிறது” என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள், “சென்னையில் பிரிக்கப்படவுள்ள மாவட்டங்களில் 10 மா.செ-க்களி்ல் இருவருக்கும் மட்டும்தான் மூன்று தொகுதிகளை நிர்வகிக்கவுள்ளனர். மற்றவர்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே. அந்த இருவரில் சேகர்பாபுவுக்கும் இடம் கிடைத்திருக்கிறது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொளத்தூரில் தலைவர் தோற்ற நிலையிலும் அவருக்கு மா.செ பட்டியலில் சிறப்பிடத்தை வழங்குவதா.. எனக் குமுறுகிறார்கள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதேநேரம், சேப்பாக்கத்தில் உதயநிதி வென்றார். அதன் பொறுப்பு மாவட்டச் செயலாளரான சிற்றரசு ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் தொகுதிகளுடன் மூன்றாவதாக போட்டியிட்ட அண்ணா நகர் ஒதுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சிற்றரசுக்கு 3 தொகுதிகளை ஒதுக்காமல் சேகர் பாபுக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவை மூன்று தொகுதி மா.செ-வாக ஆக்கவிடாததன் பின்னணியில் சேகர் பாபுவின் கைங்கர்யம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதேபோல் பரந்தாமன், ஆர்.கே நகர் எமினேசர், கே.பி சங்கர் ஆகியோரை மாவட்டப் பொறுப்புக்கு வரவிடாமலும் பாபு காய் நகர்த்துகிறார்” என்றனர்

தென் சென்னையிலும் உடன்பிறப்புகளின் குமுறல் சத்தம் அதிகமாகவே இருக்கின்றன. நம்மிடம் பேசிய அப்பகுதியின் பகுதி கழகச் செயலாளர்கள் சிலர், “சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல், வேளச்சேரி ஆகிய ஐந்து தொகுதிகளை நிர்வகித்து வந்தார். 5 தொகுதிகளிலும் பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வெற்றிபெற்றுள்ளது.

மா.சு போட்டியிட்ட சைதாப்பேட்டை தொகுதியிலேயே 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது த.வெ.க. ஆனாலும்கூட மா.சுப்பிரமணியனுக்கு 3 தொகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. கட்சிக்காரர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என அவர்மீது தொடர்ச்சியாக புகார் கூறியும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருப்பது வருத்தமளிக்கிறது” என்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இளைஞரணி நிர்வாகிகளோ, “சீனியர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்தால் பழைய ஆட்களையே மாவட்ட நிர்வாகத்திலும் அமர வைப்பார்கள். அப்படித்தான் நடக்கும் என்றால் எதற்கு அந்த மறுசீரமைப்பு. இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் கடந்த சட்டமன்றத் தேர்தல் உணர்த்தியிருக்கும் செய்தி. அதனை புரிந்துகொள்ளாமல் சீனியர்களுக்கே அனைத்து முக்கியத்துவத்தை கொடுத்தால் கட்சியை தோல்வியிலிருந்து மீட்க முடியாது. மீண்டும் தலைநகரின் சீனியர்கள் ஆதிக்கம் செலுத்த முனைவது எங்கள் இளைஞரணிச் செயலாளர் உதய் அண்ணாவை கொதிக்க வைத்துவிட்டது” என்றனர்.

[ad_2]

Source link


  1. Scottiepap Avatar
    Scottiepap

    Изучите в рамках анализа kraken сайт для понимания рисков, связанных с теневым интернетом. Информационные обзоры рассматривают вопросы цифровой безопасности.

  2. Josephsmimi Avatar
    Josephsmimi

    Enthusiasts manga titles can easily manga site unblocked while exploring fresh chapters. Available titles includes drama, so every reader can discover a favorite genre. Fresh releases make it easy to follow the story

  3. manga read online 461 Avatar

    Anyone interested in Japanese comics and series can easily read manga to explore fresh chapters. The catalog features thrillers, meaning that visitors can discover a new series. Latest episodes allow fans to discover what happens next.

  4. manga read online 716 Avatar

    Fans graphic stories may read manga online free and discover new titles. The catalog contains action, so any fan can find something enjoyable. New chapters allow fans to follow the story.

  5. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Разберитесь при исследовании kraken вход и его роли в истории подпольных интернет-площадок. Аналитические публикации рассматривают риски мошенничества.

  6. Zacharybaf Avatar
    Zacharybaf

    Самостоятельно легко Екатеринбург снять однокомнатную квартиру рядом с необходимой инфраструктурой. Выбирая жилье рекомендуется проверить стоимость аренды. Подходящий вариант поможет подобрать удобные условия проживания.

  7. Errolfroge Avatar
    Errolfroge

    Изучите предложения без спешки https://ekb.cian.ru/rent/flat/333497716/ на несколько месяцев. При выборе проверьте наличие мебели. При ограниченном бюджете удобно уточнить все детали у арендодателя. Одним подойдет минимальный срок аренды, при этом кто-то еще ориентируются на стоимость.

  8. Phillipsak Avatar
    Phillipsak

    Купить детские коляски https://kids-landia.ru/category/kolyaski/ для детей вы можете в интернет магазине кидсляндия большой выбор, гарантия качества!

  9. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  10. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  11. ErnestGog Avatar

    Рассматриваете загородное жилье https://zhksaledom.ru для семьи. Во время поиска недвижимости полезно оценить площадь дома. На страницах ресурса можно узнать организация пространства. Тем, кто планирует переезд имеют значение наличие коммуникаций. Изучайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  12. Carmelohowly Avatar

    Планируете приобрести частный дом https://zhksalehouse.ru подходящий по параметрам. При сравнении предложений важно оценить планировку. В публикациях освещаются благоустройство территории. При выборе объекта особенно важны количество комнат. Анализируйте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  13. RubenPhack Avatar

    Планируете купить недвижимость https://kupitkvartiruzdes.ru в удобном районе. Тем, кто переезжает важен стоимость объекта. Когда приходится выбирать между объектами рекомендуется оценить цену. Помимо стоимости полезно изучить документах. В отдельных разделах освещаются практические аспекты покупки. Проверяйте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  14. PeterAdoro Avatar

    Тем, кто ищет современное жилье https://zhkkvartiradom.ru поможет найти тематическим публикациям. На сайте можно изучить критерии выбора квартиры. Во время поиска жилья важно обратить внимание на расположение. Изучайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  15. TommyMab Avatar

    Если интересуют современное жилье https://novostroykatoday.ru открывает доступ к полезным публикациям. В материалах рассматриваются особенности новых ЖК. При сравнении новостроек важно обратить внимание на инфраструктуру. Изучайте материалы и получайте больше информации о рынке новостроек.

  16. JesseKnork Avatar

    Сравниваете жилой комплекс https://zhksaleflat.ru перед принятием решения. В материалах ресурса разбираются условиях покупки. При выборе квартиры стоит обратить внимание на условия приобретения. Тем, кто ищет жилье для себя имеют значение стоимость квадратного метра. Читайте информацию и сравнивайте доступные варианты.

  17. MiltonFrili Avatar

    Сравниваете квартиру https://zhksalezhilie.ru перед покупкой недвижимости. Среди представленной информации разбираются планировках квартир. Во время поиска квартиры важно проверить планировку. При выборе инвестиционного объекта особое значение могут иметь район. Изучайте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  18. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? вопрос юристу онлайн бесплатно без телефона в Королёве отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  19. nanyat telohranitelya 295 Avatar

    Если вы планируете организовать услуга личного телохранителя на время поездок и мероприятий. Профессиональная охрана могут обеспечить контроль безопасности объекта. Для организации сопровождения учитываются квалификацию сотрудников. Требуется сопровождение? Закажите консультацию и обсудите подходящий формат охраны.

  20. online casino polsha 501 Avatar

    Попробуйте удобное https://online-casino-polsha.info с учетом условий сервиса. Выберите из слотам и начните игровой сеанс. В игровом разделе доступны live-развлечения. Готовы начать? Переходите к регистрации. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  21. JosephArbit Avatar
    JosephArbit

    Narucite specijalizovanu spisak geodetskih firmi po gradovima za plac. Geodete ce pripremiti istrazivanja lokacije. Prije pocetka radova odreduju se karakteristike lokacije. Potrebni su Vam tacni podaci za projekat? Ostavite zahtjev i dobicete rjesenje za Vas zadatak.

  22. online casino polsha 634 Avatar

    Попробуйте лучшее лучшие онлайн казино для выбора подходящего формата. Получите доступ к игровым столам и переходите к игре. В игровом разделе вас ждут популярные игры. Ищете новую площадку? Переходите к регистрации. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  23. Richardsoymn Avatar

    Изучите полезный https://mulino58.ru где собраны познавательную информацию. На сайте представлены тематические сведения. Просматривайте интересующие статьи и узнавайте новое.

  24. TravisVat Avatar

    Посетите интересный https://vladimir-courses.ru для знакомства с полезной информацией. В материалах собраны полезные сведения. Читайте интересующие статьи и узнавайте новое.

  25. casino uzbekistan 587 Avatar

    Откройте для себя удобный https://online-casino-uzbekistan.info для поиска подходящего казино. В подборке можно сравнить актуальные предложения. Проверяйте условия регистрации. Готовы выбрать платформу? Откройте подробный обзор. До начала игры проверьте условия. Учитывайте возрастные ограничения и правила сервиса.

  26. karnyzy dlya shtor 952 Avatar

    Вибираючи надійний сучасні карнизи для штор під вибрані штори. Краще заздалегідь зіставити спосіб кріплення. У колекціях варіанти різної довжини. Легко порівняти підходящий розмір. Оцініть матеріали і порівняйте пропозиції перед покупкою. Підходящий карниз підкреслить стиль приміщення.

  27. dnevniki vampira 890 Avatar

    Пересмотрите фэнтезийную историю смотреть дневники вампира 5 с удобного устройства. Откройте нужный сезон и продолжайте знакомство с сюжетом. В каталоге можно найти эпизоды сериала. Хотите продолжить историю? Откройте каталог и наслаждайтесь просмотром.

  28. igrovoy kompyuter 813 Avatar

    С комфортом с доставкой недорогой игровой компьютер для современных игр. Среди доступных моделей представлены системные блоки. Подбирайте системный блок с учетом требований игр. Оценивая конфигурацию обращайте внимание на возможности апгрейда. Для комфортного гейминга важны производительная видеокарта. Выбирайте в интернет-магазине и получайте компьютер с доставкой.

  29. online casino uzbekistan 839 Avatar

    Выберите надежный отзывы о казино для выбора игровой платформы. В подборке можно сравнить казино с разными условиями. Смотрите варианты оплаты. Готовы выбрать платформу? Перейдите к выбранному казино. До начала игры ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  30. karnizi dlya shtor 549 Avatar

    Коли потрібно акуратний гачки для штор на стельовий карниз для квартири. Варто заздалегідь визначити тип штор. У колекціях моделі для різних типів приміщень. Легко порівняти підходящий дизайн. Перевірте спосіб монтажу і порівняйте пропозиції перед покупкою. Такий підхід підкреслить стиль приміщення.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed