சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் அயலான். நிதிப் பிரச்னை, தொழில்நுட்பப் பிரச்னை, கொரோனா ஊரடங்கு என பல்வேறு காரணங்களார் சுமார்  8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக ஏலியனுடன் ஸ்க்ரீன் ஷேர் செய்த டாப் நடிகர் எனும் பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.  குறிப்பாக படத்தின் சிஜி காட்சிகளும் ஏலியன் வடிவமைப்பும் பாராட்டுகளை அள்ளி வரும் நிலையில், படத்தின் இரண்டாம் பாதி, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவை நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் அயலான் (Ayalaan) திரைப்படம் முதல் நான்கு நாள்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு பகிர்ந்துள்ளது.
 

Breaking through Earthly limits 👽 It’s an invasion across the universe as #Ayalaan soars in success, grossing 50+ crores worldwide 🛸#AyalaanPongal @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio @bejoyraj @Gangaentertains… pic.twitter.com/iM7ViS77jg
— KJR Studios (@kjr_studios) January 16, 2024

 
 

Source link


Latest News

View All

  1. Решение о стационарном лечении принимает врач после осмотра. Нарколог оценивает клиническую картину и объясняет, почему госпитализация в конкретном случае позволяет…

  2. Соблюдаем конфиденциальность, бережно общаемся с пациентом и его близкими на каждом этапе. Ознакомиться с деталями – [url=https://vyyvod-iz-zapoya-kemerovo18.ru/]вывод из запоя[/url]

  3. У разных людей запой протекает неодинаково. В большинстве случаев первые проблемы связаны с нарушением сна, тревогой, тремором, тошнотой, головного болью…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed