விழுப்புரம்: திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்டோர் திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து வள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், திருக்குறள் புத்தகங்களை வழங்கி நன்கு கல்வி பயில வேண்டுமென வலியுறுத்தினார். திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு அனைத்து மதுகடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

திருவள்ளுவர் தினம்:-

நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டு தோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
подушка дакимакура купить дакимакура с принтом
Started reading and ended an hour later without realising the time had passed, and a look at pebblepineoutpost produced the…
Нужны скины? trade gg обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий…
подушки дакимакура аниме где купить дакимакуру
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

CJP எதிர்ப்பு, டெல்லி பந்த்: நகரின் மையத்தில் மொபைல் நெட், மெட்ரோ, சாலைகள் தடை | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வான்ஸின் ‘ஒப்பந்த வேலையாட்கள்’ கருத்து ஆழ்ந்த புண்படுத்தும்: அரசாங்கம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

வேதியியலாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விளம்பரப்படுத்த அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படலாம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

’10 வருட தங்க விசாவுடன் துபாயில் வாழ்வேன்’: இடைத்தேர்தலில் மகன் தோல்வியடைந்த ஹுமாயுன் கபீர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

13 வயதில், தி லயன் கிங்கில் இளம் சிம்பாவாகப் பாட ஜேசன் வீவருக்கு 2 மில்லியன் டாலர்கள் டிஸ்னியால் வழங்கப்பட்டது; அவரது தாயார் அதற்குப் பதிலாக $100,000 மற்றும் ராயல்டிகளைத் தேர்ந்தெடுத்தார், மேலும் 32 ஆண்டுகளுக்குப் பிறகும் காசோலைகள் வரவுள்ளதாக அவர் கூறுகிறார் | ஆங்கில திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Выберите безопасное https://otvetstvennoe-hranenie-msk.ru/ без аренды собственного склада. Подобная услуга позволяет организовать хранение партий разного объема. На складе хранят товарные запасы.…