"விஜய் சாருக்கு இசையமைப்பது என் ஆசையாக இருந்தது!" - சாய் அபயங்கர் | Sai Abhyankkar Dreams of Christopher Nolan Collab & Misses Working With Vijay!

[ad_1]

அவர் பேசுகையில், “ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு.

ரசிகர்கள் சிலர் ஏஐ மூலம் கிறிஸ்டோபர் நோலன் என் இசையைப் பற்றிப் பேசுவது போல ஒரு வீடியோ உருவாக்கியிருந்தார்கள்.

அந்தச் சம்பவம் நிஜ வாழ்க்கையிலும் ஒருநாள் நடக்கும் என்று நம்புகிறேன். அதற்காகத் தொடர்ந்து உழைப்பேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

சாய் அபயங்கர்

சாய் அபயங்கர்

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து, “தயவுசெய்து என்னை எமோஷனல் ஆக்காதீர்கள். என் வாழ்க்கையில் நான் தவறவிட்ட மிகப்பெரிய விஷயம் அதுதான்.

இனி அது சாத்தியமில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. விஜய் சாருக்கு இசையமைப்பது என் ஆசையாக இருந்தது, வாய்ப்பு கிடைத்திருந்தால் 16 பாடல்கள் கொண்ட ஆல்பத்தைக் கொடுத்திருப்பேன்.

அவர் சினிமா ரசிகர்களின் ஹீரோவாக இருந்தார், ஆனால் இப்போது அனைவருக்குமான தலைவராக உயர்ந்திருக்கிறார்,” எனப் பேசியிருக்கிறார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed