கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' படம் பற்றிய தகவல்கள்! | Fascinating Facts About Christopher Nolan’s 'The Odyssey'

[ad_1]

1. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கடைசியாக இயக்கியிருந்த ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் 3 மணி நேரம், திரை நேரம் கொண்டிருந்தது. ஆனால், ‘தி ஒடிஸி’ படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 52 நிமிடங்களுக்குள் நோலன் சுருக்கியிருக்கிறார். நீளத்தைக் குறைத்ததற்குப் பின்னால் தொழில்நுட்பக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இப்படம் முழுக்க முழுக்க 70mm IMAX ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஐமேக்ஸ் தியேட்டர்களில் உள்ள IMAX ப்ரொஜெக்டர் பிளேட்டுகளால் 3 மணி நேரத்திற்கு மேல் உள்ள ஃபிலிம் சுருள்களைத் தாங்க முடியாது. இதனால்தான் நோலன், படத்தொகுப்பில் படத்தின் நீளத்தை 3 மணி நேரத்திற்குள் குறைத்திருக்கிறார்.

2. ‘தி ஒடிஸி’ திரைப்படம், நோலனின் 20 ஆண்டுகால கனவு. பிராட் பிட் நடித்த புகழ்பெற்ற ‘டிராய்’ (Troy – 2004) திரைப்படத்தை முதலில் நோலன்தான் இயக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அவர் அப்படத்தை இயக்கவில்லை. அப்போதிருந்தே, இதுபோன்ற வரலாற்றுப் படத்தை எடுக்க வேண்டும் என்பது நோலனின் கனவாக இருந்தது. 20 வருடங்களுக்குப் பிறகு அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

3. நோலன் படங்களில் பின்னணி இசைக்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. இந்தத் திரைப்படத்தின் மூலம் கிறிஸ்டோபர் நோலன் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் எண்ட் கிரெடிட்ஸில் வரும் பாடலின் வரிகளை இவரே எழுதியுள்ளார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed