சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா, நாசர் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் எப்படி இருக்கு?

[ad_1]

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா வற்புறுத்துகிறார்.

சிறுவயதில் தனக்கு நடந்த துயர் சம்பவத்தால் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் சஞ்சய். இந்நிலையில், நிர்மலாவுக்குத் தெரியாமல், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மேடி (மமிதா பைஜூ) மூலமாக வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சஞ்சய்.

அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களும், கல்யாணத்திற்கு சஞ்சய் மறுக்க என்ன காரணம் என்பதுமே வெங்கட் அட்லூரி இயக்கியிருக்கும் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் கதை.

Vishwanath & Sons Review | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

Vishwanath & Sons Review | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

பக்காவான ஆக்ஷன், அலட்டல் இல்லாத ஹியூமர், நேர்த்தியான எமோஷன் என விஸ்வநாத் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் லுக், க்ளாஸ் மேனரிஸத்தால் படத்தைத் தாங்குகிறார் சூர்யா.

வழக்கமான சுட்டித்தனம், குறும்பு, நடனம் எனத் தன் ‘மமிதாயிஸத்தால்’ முதல்பாதிக்கு வண்ணம் பூசி, முழுப்படத்தையும் கலகலப்பூட்டி கவர்கிறார் மமிதா பைஜூ. 

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed