தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் “ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025′ விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.
இதில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் வென்றார்.
இந்த விருதை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் அபிஷன் ஜீவிந்திற்கு வழங்கினார்.

விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், ” ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்தப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் படத்தில் அவர் அருமையானக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது நன்றாக இருந்தது.
முழுப்படத்தையும் அபிஷன் கொண்டு சென்ற விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறார்.









![தொகுதி மறுவரையறை: “ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த ‘எட்டப்பர்’ விஜயா?” – திமுக எம்.பி தயாநிதிமாறன்|Delimitation: “Is Vijaya that ‘Ettappar’ [traitor] Rahul Gandhi referred to?” – DMK MP Dayanidhi Maran | ACTPnews.com](https://actpnews.com/wp-content/uploads/2026/08/1787298062-300x158.avif)














