சச்சின் சாதனையைச் சமன் செய்த ஜோ ரூட்.. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் புதிய வரலாற்று மைல்கல்!



Last Updated:Aug 21, 2026 12:38 PM ISTஇங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட்இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஜோ ரூட், பாகிஸ்தானுக்கு எதிராக ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் 66 ரன்கள் அடித்து, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையைச் சமன் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.மேலும் படிக்க



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed