Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்' - நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்!



ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் “ஸ்பைடர்மேன்’ படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசியத் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த ஜோடி ஆகஸ்ட் 4 அன்று தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள ‘பீவர்புரூக் ஹோட்டல்’ (Beaverbrook Hotel) சொகுசு விடுதியில் பிரத்யேக வரவேற்பு விருந்து ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.’ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது சந்தித்த இந்த ஜோடி, பல ஆண்டுகளாகத் தங்களை நல்ல நண்பர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். 2021-ம் ஆண்டு இவர்களது காதல் விவகாரம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெண்டேவாவின் விரலில் நிச்சயதார்த்த மோதிரம் தென்பட்டதை அடுத்து, இவர்களது நிச்சயதார்த்த செய்தி உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விருது விழாக்களில் ஜெண்டேவா திருமண மோதிரத்துடன் வலம் வந்ததால், இவர்களுக்குள் ரகசியத் திருமணம் முடிந்துவிட்டதாக வதந்திகள் பரவின.



Source link


  1. otvetstvennoe hranenie 731 Avatar

    Передайте на хранение удобное складские услуги москва для оптимизации складской логистики. Такой формат позволяет рациональнее управлять товарными запасами. В специально оборудованных помещениях учитывают товарные запасы. В зависимости от условий могут выполняться перемещение товара. Для поставщика подобное решение помогает упростить работу с запасами.

  2. KennethNem Avatar
    KennethNem

    Нужны скины? trade gg обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор скинов, выгодные предложения и безопасные сделки. Покупайте, продавайте и обменивайте скины на одной платформе.

  3. Williampew Avatar
    Williampew

    Нужны скины? lisskins по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и другие скины для игры. Быстрая покупка, удобный каталог и актуальные цены на скины CS2.

  4. Charleshof Avatar
    Charleshof

    video undresser ai ai undresser free

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. При подобных симптомах стоит обратиться за помощью. Бесплатно можно уточнить общие условия и стоимость, однако индивидуальное лечение назначает врач при…

  2. Центр принимает жителей Балашихи, Московской области и пациентов, которым удобнее обратиться не в Москве, а ближе к дому. В зависимости…

  3. Самостоятельный вывод из многодневного запоя может сопровождаться резкими изменениями давления, сердечного ритма, сна и психического состояния. Особенно высокий риск отмечается…

  4. Помощь оказывают врачи с практикой в наркологии, психиатрии и восстановительной терапии. Ознакомиться с деталями – [url=https://vyyvod-iz-zapoya-kemerovo18.ru/]вывод из запоя цена Кемерово[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed