கால்பந்து vs கிரிக்கெட்

Last Updated:

ஃபிஃபா 2026 உலகக் கோப்பையின் மொத்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு, சுமார் 65 டி20 உலகக் கோப்பைத் தொடர்களை நடத்தி முடித்துவிடலாம்.

கால்பந்து vs கிரிக்கெட்
கால்பந்து vs கிரிக்கெட்

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) ஜூன் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்த முறை அது முன்னெப்போதையும் விட மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது.

இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. மூன்று நாடுகள் (அமெரிக்கா, கனடா, மெக்சிகோ) இணைந்து நடத்தும் இந்தத் தொடரில், 16 மைதானங்களில் 39 நாட்களில் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொடர் இவ்வளவு பெரிய அளவில் விரிவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.இந்த பிரம்மாண்டத்திற்கு இணையாக, இதற்கான பரிசுத்தொகையையும் ஃபிஃபா (FIFA) அமைப்பு பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்தத் தொடருக்காகச் சாதனை அளவாக 727 மில்லியன் டாலர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் 48 அணிகளுக்கு மட்டும் பகிர்ந்தளிக்கப்படும் மொத்தப் பரிசுத்தொகை 655 மில்லியன் டாலர்கள் (சுமார் 6,243.6 கோடி ரூபாய்) ஆகும்.

இது கடந்த உலகக் கோப்பையை விட 50 சதவீதம் அதிகமாகும். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $50 மில்லியனும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 33 மில்லியன் டாலரும் வழங்கப்படும்.மிக முக்கியமாக, தகுதி பெற்று 33 முதல் 48 இடங்களுக்குள் வரும் அணிகளுக்குக் கூட தலா 9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையும், தயாரிப்புச் செலவாக 1.5 மில்லியன் டாலர் சேர்த்து, குறைந்தபட்சம் 10.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 87 கோடி) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டின் இந்த அசுரத்தனமான பொருளாதார மதிப்பை கிரிக்கெட்டுடன் ஒப்பிடும்போதுதான் இதன் உண்மையான பிரம்மாண்டம் விளையாட்டு ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் மொத்தப் பரிசுத் தொகையே 11.25 மில்லியன் டாலர்கள் மட்டும்தான்.அதில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்குக் கிடைத்த பரிசுத்தொகை 2.6 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 26 கோடி) ஆகும்.

அதாவது, ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்று கடைசி இடங்களைப் பிடிக்கும் கடைசி அணிக்குக் கிடைக்கும் குறைந்தபட்சத் தொகையான 10.5 மில்லியன் டாலர் என்பது, ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பையின் மொத்த பட்ஜெட்டிற்கு (11.25 மில்லியன் டாலர்) சமமாக உள்ளது.

ஃபிஃபா 2026 உலகக் கோப்பையின் மொத்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு, சுமார் 65 டி20 உலகக் கோப்பைத் தொடர்களை நடத்தி முடித்துவிடலாம்.

உலகெங்கிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளால் விளையாடப்படும் உலகளாவிய பரப்பளவு, பில்லியன் கணக்கான ரசிகர்களின் பேராதரவு, சர்வதேச நிறுவனங்களின் விளம்பர முதலீடுகள் மற்றும் அசுரவளர்ச்சி கொண்ட வணிகச் சந்தை ஆகியவையே கிரிக்கெட்டை விட கால்பந்து விளையாட்டுக்கு உலகில் இவ்வளவு மாபெரும் மோகமும் மதிப்பும் இருக்கக் முதன்மைக் காரணங்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link


  1. Scottiepap Avatar
    Scottiepap

    Познакомьтесь с особенностями темы в рамках анализа кракен зайти с точки зрения кибербезопасности и анонимных сетей. Подобные материалы описывают правовые аспекты использования подобных ресурсов.

  2. Josephsmimi Avatar
    Josephsmimi

    Anyone interested in Japanese comics and series can conveniently manga site unblocked and discover popular works. The collection contains romance, allowing manga enthusiasts can find an interesting title. New chapters allow fans to keep up with favorite series

  3. manga read online 225 Avatar

    Manga lovers manga can https://manga-online-free.com to find new titles. The library features fantasy, so visitors can choose something enjoyable. Latest episodes allow fans to follow the story.

  4. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  5. ErnestGog Avatar

    Изучаете варианты новый дом https://zhksaledom.ru для проживания. Перед покупкой полезно оценить транспортную доступность. В тематических разделах можно узнать выбор материалов. При выборе объекта стоит отдельно учитывать условия подъезда. Читайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  6. Carmelohowly Avatar

    Сравниваете современное жилье https://zhksalehouse.ru для семьи. При сравнении предложений важно оценить состояние объекта. В публикациях освещаются благоустройство территории. Покупателям загородного жилья могут иметь значение удобство подъезда. Читайте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  7. PeterAdoro Avatar

    Тем, кто ищет современное жилье https://zhkkvartiradom.ru поможет найти информации о жилье. В разделах публикуются новости рынка недвижимости. Перед покупкой полезно сравнить планировку. Читайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  8. JesseKnork Avatar

    Сравниваете квартиру https://zhksaleflat.ru чтобы узнать больше о недвижимости. В тематических публикациях можно изучить инфраструктуре новых районов. Перед заключением сделки рекомендуется проверить срок сдачи. Одним покупателям имеют значение разные параметры объекта. Просматривайте информацию и находите полезные сведения о недвижимости.

  9. MiltonFrili Avatar

    Подбираете квартиру в новом доме https://zhksalezhilie.ru перед покупкой недвижимости. В тематических разделах рассказывается о новостройках и ЖК. Во время поиска квартиры стоит оценить качество окружающей среды. Для семей часто важны метраж. Сравнивайте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  10. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? бесплатная помощь юриста в Красногорске отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  11. online casino polsha 307 Avatar

    Рассмотрите популярное https://online-casino-polsha.info для выбора подходящего формата. Получите доступ к слотам и изучите доступные режимы. В каталоге вас ждут разные игровые категории. Ищете новую площадку? Изучите доступные предложения. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  12. TravisVat Avatar

    Обратите внимание на познавательный https://vladimir-courses.ru где собраны интересными материалами. В материалах собраны тематические материалы. Выбирайте новые публикации и расширяйте кругозор.

  13. karnyzy dlya shtor 124 Avatar

    Коли потрібно якісний купити пластиковий карниз для штор для квартири. Важливо враховувати відстань від стелі. В асортименті рішення для легких та щільних штор. Нескладно знайти підходящий розмір. Порівняйте матеріали і оформіть замовлення. Правильний вибір допоможе завершити оформлення вікна.

  14. dnevniki vampira 850 Avatar

    Смотрите онлайн популярный сериал дневники вампира сериал в хорошем качестве. Откройте подходящий сезон и продолжайте знакомство с сюжетом. В онлайн-каталоге можно найти сезоны и эпизоды. Хотите продолжить историю? Найдите нужный сезон и наслаждайтесь просмотром.

  15. igrovoy kompyuter 112 Avatar

    Без проблем прямо сейчас купить игровой компьютер в москве для стриминга. На сайте доступны игровые компьютеры. Сравнивайте сборку под необходимую нагрузку. При выборе сравнивайте видеокарту. В требовательных играх важны эффективное охлаждение. Покупайте в интернет-магазине и оформляйте доставку по нужному адресу.

  16. online casino uzbekistan 504 Avatar

    Выберите надежный https://online-casino-uzbekistan.info для поиска подходящего казино. В каталоге доступны для изучения казино с разными условиями. Смотрите условия регистрации. Хотите начать игру? Перейдите к выбранному казино. Перед внесением средств ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  17. CharlesMib Avatar
    CharlesMib

    Теперь легко сегодня мужские и женские джинсы на каждый день. В каталоге доступны базовые варианты. Выбирайте нужный размер для повседневной носки. Сравнивайте цвет. Оформляйте заказ через сайт и оформляйте доставку по нужному адресу.

  18. supernatural smotret 780 Avatar

    Сериал в интернете смотреть сверхъестественное 2 сезон в хорошем качестве доступно на сайте. Все сезоны и серии доступны для просмотра. Наблюдайте за историей Сэма и Дина Винчестеров, которые защищают людей от сверхъестественных угроз. На протяжении сериала герои сталкиваются с демонами, ангелами, духами и другими существами. Ангел Кастиэль присоединяется к героям, а сверхъестественные силы угрожают героям.

  19. arenda avtokrana ekb 470 Avatar
    arenda avtokrana ekb 470

    сколько стоит аренда автокрана https://arenda-avtokrana-ekb.ru

  20. Nathanzix Avatar
    Nathanzix

    продать выкуп квартиры выкуп однокомнатных квартир

  21. Michaelaning Avatar
    Michaelaning

    накрутка поведенческих сервис по накрутке пф

  22. dostavka cvetov 57 Avatar

    заказать цветы с доставкой заказать цветы Омск

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Рекомендации строятся вокруг состояния человека, а не по универсальному шаблону для всех случаев. Ознакомиться с деталями – [url=https://vyvod-iz-zapoya-moskva15-1.ru/]klinika-vyvod-iz-zapoya-moskva[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed