அந்த குழந்தை நட்சத்திரமா இவர்?!; ஆச்சரியப்பட்ட ஜெயராம் - நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பரத்! |panchathanthiram-child-actor-bharath-reunion-with-jayaram

பரத் பேசுகையில், “குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் திரைப்படமான ‘நைனா’ படத்துல நான் ஜெயராம் சார்கூட நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒரு காட்சியில யானை வச்சு ஒரு சீன் எடுக்கணும். ‘ஹீரோ ஜெயராம் சார் படப்பிடிப்புக்கு அவருடைய யானையைக் கொண்டு வர்றேன்’னு சொன்னதாக சொன்னாங்க.

அப்போ நான் ‘யானையை ஒருத்தர் வளர்ப்பாங்களா’னு ஆச்சர்யமாக பார்த்தேன். பிறகு, ஜெயராம் சாருக்கும், ஊர்வசி ஆன்ட்டிக்கும் மகனாக நான் நடிச்சிருக்கேன். ஜெயராம் சார் இன்னும் நிறைய படங்கள்ல ஹீரோவாக நடிக்கணும்.

சினிமாவுக்கு அவர் தேவை. மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் தரக்கூடிய அவருடைய நகைச்சுவையும் தேவை” என்றார்.

பரத்தை சிறு வயதில் பார்த்ததால், அவர் யாரென்று நடிகர் ஜெயராம் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. பிறகு, ‘பஞ்சதந்திரம்’ படத்தில் தன்னுடைய மகனாக நடித்த பரத்தான் இவர் என்பது தெரிந்ததும் ஆச்சர்யப்பட்டுப்போனார்.

பரத் காணொளியைப் பார்த்தவர், “முதல்ல யார் அதுனு எனக்கு தெரியல. ஏதோ இயக்குநர்னு நினைச்சுட்டேன். ஆனா, பிறகுதான் ‘பஞ்சதந்திரம்’ல என்னுடன் நடிச்ச பரத்தான் அதுனு தெரிஞ்சது. அந்தப் படத்துக்குப் பிறகு நான் அவரை மீட் பண்ணவே இல்லை. பயங்கரமா மாறிட்டார்!” என உற்சாகத்துடன் பேசினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Многофункциональная косметологическая платформа https://invasive.ru для салонов красоты и клиник. InMode — полный комплекс востребованных эстетических процедур. Платформа, которая обеспечивает превосходные…

  2. Посетите сайт https://academy.drstar.pro/book и вы найдете экспертную оценку развития индустрии эстетической медицины. Трендбук объединяет ведущих экспертов аппаратной, инъекционной, нитевой и…

  3. Клиника эстетической медицины Вирсавия https://www.virsavia.ru — это центр аппаратной косметологии в Москве. Наши услуги: омоложение, эпиляция, инъекции, коррекция фигуры, медицинский…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed