98th Oscars: ஆஸ்கர் வென்ற முதல் கே பாப் பாடல் - ஆஸ்கர் மேடையில் ஏற்பட்ட சலசலப்பு ! |The first K-pop song to win an Oscar - The commotion on the Oscar stage!

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்’ (KPop Demon Hunters) திரைப்படம் வென்றிருக்கிறது. விருதை இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான மேகி காங் (Maggie Kang) பெற்றிருக்கிறார்.

இந்த விருதைப் பெறும் தென் கொரியா வம்சாவளியைச் சேர்ந்த முதல் இயக்குநர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். விருது பெற்றதும் மேடையில், “என்னைப்போலவே தோற்றம் கொண்டவர்களுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள கொரியா மக்களுக்காகவும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Golden - First K Pop Song Won Oscars

Golden – First K Pop Song Won Oscars

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோல்டன்’ என்கிற பாடலுக்கும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

இதன் மூலம், ஆஸ்கர் விருது வென்ற முதல் கே-பாப் என்ற பெருமையும் இப்பாடலுக்கு கிடைத்திருக்கிறது. கே பாப் பாடல்கள், ஆஸ்கர் விருதுகளை வெல்வதற்கு இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகியிருப்பதற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆஸ்கர் விருதுகளுக்கு தகுதி பெறுவதற்கு பாடல்கள் திரைப்படங்களுக்கென பிரத்யேகமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கே-பாப் பாடல்கள் சுயாதீன பாடல்களாகவே வெளியாகியிருக்கின்றன.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed