காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமானம் நேர்ந்த‍தாக சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

கேரளாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு வந்தவர்கள், அருகில் இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கை குலுக்கினர். ஆனால், கை கொடுப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரமாக கையை தூக்கிக்கொண்டே இருந்தார்.

அதைப் பொருட்படுத்தாமல், சாதாரணமாக காங்கிரஸ் நிர்வாகி கடந்து சென்றது, காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

அதை பயன்படுத்தியுள்ள பாஜக, காந்தி என்ற அடைமொழி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே காங்கிரசில் மரியாதை இருக்கும் என்று பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Винтовые сваи https://npr.su/geologicheskie-issledovaniya-dlya-fundamenta-v-krasnoyarske-zachem-izuchat-grunt-pered-strojkoj.html в Красноярске для строительства частных домов, бань, террас и других объектов. Геология участка, исследование грунта и испытания…

  2. Независимый рейтинг https://рейтинг-аутстаффинговых-компаний.рф аутстаффинговых компаний для бизнеса. Сравниваем поставщиков услуг по работе с персоналом, кадровому сопровождению и предоставлению сотрудников. Оцените…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed