தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி என்று, ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதற்கு ஏற்றார்போன்று, சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாமல், மற்ற கூட்டணிகளில் இருந்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார்.

அதனால், 5 எம்எல்ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது உறுதி ஆனது. இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது.

ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 2 அமைச்சர் பதவிகளை விஜய் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஸ்வநாதன் மற்றும் குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜேஷ்குமார் அமைச்சராக உள்ளனர்.

இதனை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உறுதி செய்துள்ளார்.


  1. arenda avtokrana ekb 833 Avatar
    arenda avtokrana ekb 833

    аренда автокрана дешево https://arenda-avtokrana-ekb.ru

  2. Nathanzix Avatar
    Nathanzix

    продать выкуп квартиры https://vykup-nedvizhimosti-msk.ru

  3. unichtozhenie klopov 280 Avatar
  4. CesarRob Avatar
  5. Marvinhoove Avatar
  6. StanleyHubre Avatar
    StanleyHubre

    накрутка пф конкурентов накрутить пф в яндексе

  7. CraigKes Avatar
    CraigKes

    масло редукторное цена масло редукторное

  8. Francislaf Avatar
    Francislaf

    пхукет аренда авто цены пхукет аренда авто стоимость

  9. Douglasfat Avatar
    Douglasfat

    Главные факты здесь: https://razrabotka-dokumentov-ohrana-truda.ru

  10. Richardsof Avatar
    Richardsof

    Закажите G202 https://mismar74.ru/G202.html онлайн. Актуальные цены, наличие на складе, технические характеристики, выгодные условия покупки и быстрая доставка по всей России.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Полезно знать: оклейка обоев — цена за м? стоимость по подписанным сметам, разброс между дешёвыми и дорогими предложениями и примеры…

  2. Для расчётов: строительные калькуляторы онлайн 56 калькуляторов: бетон, обои, краска, гипсокартон, стяжка, ламинат, кирпич, металл, кровля, фундамент. Считают материалы и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed