இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு சாக்லேட் கிப்ட் கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி கொடுக்கும்போது, அதனை செல்பி வீடியோவாக எடுத்துள்ள மெலோனி, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
இந்த வீடியோவுக்கு பலரும் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.






















