இன்று வெளியான வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:

”மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 15) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல் 16) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

17.04.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18.04.2024 மற்றும் 19.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.04.2024 மற்றும் 21.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை :
அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° – 3° செல்சியஸ் உயரக்கூடும்.

இன்றும் நாளையும் (ஏப்ரல் 15,16) :
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

17.04.2024 முதல் 19.04.2024 வரை:
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 41° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

இன்று முதல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை :

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Following the post through to the end without my attention drifting once, and a look at moonharborcollective earned the same…
https://cyber24.xyz/2026/10/03/genghis-khans-guide-to-%d1%82%d0%b5%d0%bb%d0%b5%d0%b3%d1%80%d0%b0%d0%bc-%d0%bc%d0%b5%d1%84%d0%b5%d0%b4%d1%80%d0%be%d0%bd-excellence/ https://feswiki.com/index.php/%E5%88%A9%E7%94%A8%E8%80%85:KatherineWessel https://musclegurus.org/forums/users/hanna259312/ https://epicairways.com/forums/users/cortneycamara25/edit/?updated=true/users/cortneycamara25/ http://fairviewumc.church/bbs/board.php?bo_table=free&wr_id=4549730 http://www.domeropam.kr/bbs/board.php?bo_table=notice&wr_id=487554 http://mediawiki.copyrightflexibilities.eu/index.php?title=User:AbeSolano3 https://pilates.wiki/index.php/User:YasminLudwick34 http://yonseiskyhospital.com/bbs/board.php?bo_table=free&wr_id=269557 https://epicairways.com/forums/users/johnson2794/edit/?updated=true/users/johnson2794/ http://www.oneil.co.kr/bbs/board.php?bo_table=notice&wr_id=24677 http://www.mitam-dj.com/bbs/board.php?bo_table=free&wr_id=780733 https://cyber24.xyz/2026/10/04/%d1%82%d0%b5%d0%bb%d0%b5%d0%b3%d1%80%d0%b0%d0%bc-%d0%bc%d0%b5%d1%84%d0%b5%d0%b4%d1%80%d0%be%d0%bd-is-it-a-scam-2/ https://by.openlist.wiki/%D0%A3%D0%B4%D0%B7%D0%B5%D0%BB%D1%8C%D0%BD%D1%96%D0%BA:ClaudeLind7 https://lms.datasciencecenter.id/blog/index.php?entryid=2702 https://lighteracorporation.com/what-does-%d1%82%d0%b5%d0%bb%d0%b5%d0%b3%d1%80%d0%b0%d0%bc-%d0%bc%d0%b5%d1%84%d0%b5%d0%b4%d1%80%d0%be%d0%bd-do/ https://ewueduwiki.club:443/index.php?title=User:BevB4122947738 http://motivate.co.kr/bbs/board.php?bo_table=notice&wr_id=7537 http://labautowiki.org/wiki/User:GPIDena341 https://nairashop.com.ng/real-estate-properties/rooms-houses-apartment-for-rent/edo_181335…
Bookmark earned and shared the link with one specific person who would care, and a look at acornharborartisanoutlet got the…
https://juegoviva.org/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

வங்காள இடைத்தேர்தல்: நந்திகிராமில் பாஜக மேலும் முன்னேற்றம்; இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் பின்தங்கியது – முக்கிய முன்னேற்றங்கள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘குழந்தைகளுக்கு எதிராக எப்படி கைகளை உயர்த்த முடியும்?’ அக்டோபர் 10ஆம் தேதிக்கு முந்தைய நாள் டெல்லி போராட்டம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

தீபக் பலியனை விடுவிக்கும் முன் 100 கிமீ தூரம் ஓட்டிச்சென்ற ராஜஸ்தான் காவல்துறை அவரை கைது செய்ததாக CJP குற்றச்சாட்டு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலோபாய உள்கட்டமைப்பு: காடு வளர்ப்பில் பஞ்சாப் திட்டத்தை SC நாடுகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஏர் இந்தியா, ஆகாசா ஏர் மற்றும் இண்டிகோ விமான நிலைய குண்டுவெடிப்பு அறிக்கைகளை அடுத்து ரியாத் விமானங்களை நிறுத்தியது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

The clarity here is something I really appreciate, especially compared to sites that pile on jargon for no reason, and…