EPS: "பார்க்கலாம்! ஜூன் 4க்கு பிறகு காணாமல் போவது யாரென்று?" அண்ணாமலைக்கு இ.பி.எஸ். பதிலடி


<p>ஜூன் 4 க்கு பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் பார்க்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்</p>
<p>பாஜக கூட்டணியில் இருக்கும் வரை விசுவாசமாக இருந்தோம்; தொண்டர்கள் விரும்பியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.&nbsp;</p>

Source link