'16 வயதினிலே' டு 'கடல் பூக்கள்'!- பாரதிராஜா படங்களுக்கு விகடன் அளித்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?| Do you know what scores Vikatan gave to Bharathiraja’s films

 

* அண்ணன்-தங்கை பாசத்தை தமிழர்களின் வாழ்வியலோடும், கிராமத்து மண் வாசனையோடும் உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடிய உன்னதமான படைப்பு ‘கிழக்கு சீமையிலே’. இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50.

* சமூகத்தில் நிலவும் சாதியக் கட்டமைப்புகளையும், மதச் சடங்குகளையும், போலித்தனங்களையும் துணிச்சலோடு தட்டிக்கேட்ட புரட்சிகரமான திரைப்படம் ‘வேதம் புதிது’. 1987-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 50.

`கிழக்கு சீமையிலே’ படத்தில்
`கிழக்கு சீமையிலே’ படத்தில்

* பெண் சிசுக்கொலை என்னும் சமூக அவலத்தை உலகிற்குத் வெளிச்சமிட்டுக் காட்டிய படம் ‘கருத்தம்மா’. பாரதிராஜா இந்தப் படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார். ‘கருத்தம்மா‘ படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 45.

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் ஏமாற்றங்களையும், திரையுலகில் நுழையத் துடிக்கும் மனிதர்களின் வலியையும் எதார்த்தமாகப் பேசிய புதுமையான முயற்சி ‘நிழல்கள்’. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 45 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Домашний формат не означает упрощенного подхода. Врач должен учитывать возраст, длительность зависимости, наличие хронических заболеваний, ранее проведенное лечение, препараты, которые…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed