சவூதி விமான நிலையத் தாக்குதல்: 12 பேர் பலி; இந்தியா அறிக்கை|12 Dead, 300 Injured: India’s Strong Message After Riyadh Attack

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹவுதியின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

“‘கடந்த சில நாள்களில் ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களையும், குறிப்பாக உயிர்ப்பலி, காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய அக்டோபர் 10 அன்றைய கொடூரமான தாக்குதலையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.

பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

சவூதி அரேபிய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசாங்கத்துடனும் நாங்கள் உறுதியுடன் நிற்கிறோம்.

மேலும் இப்பகுதியில் விரைவில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பும் என நம்புகிறோம்”.

Source link


Latest News

View All

  1. Схема помощи зависит от состояния, стажа употребления, противопоказаний и дальнейших целей лечения. Дополнительная информация – [url=https://kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-zapoya-na-domu-stoimost[/url]

  2. Рекомендации строятся вокруг состояния человека, а не по универсальному шаблону для всех случаев. Получить больше информации – [url=https://narcolog-na-dom-lugansk2.ru/]нарколог на дом…

  3. Выезд осуществляется по медицинскому стандарту: сначала осмотр и сбор данных, затем постановка предварительной клинической оценки, выбор метода и только после…

  4. Схема помощи зависит от состояния, стажа употребления, противопоказаний и дальнейших целей лечения. Подробнее – [url=https://vyyvod-iz-zapoya-v-krasnoyarske17.ru/]вывод из запоя в Красноярске[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed