அமைச்சர் ஆனந்த்

[ad_1]

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.

அமைச்சர் ஆனந்த்

அமைச்சர் ஆனந்த் பேசுகையில், “முதல்வருக்கு எதை எப்போது பேச வேண்டுமெனத் தெரியும். நீங்கள் இரண்டரை வருடம் எங்களைப் பேசியதால்தான் நாங்கள் இன்று ஆட்சியில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் தவெகவுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள் என எனக்குதான் தெரியும்.

தலைவரின் கூட்டத்துக்கு காலையில் அனுமதி கொடுத்துவிட்டு மதியம் அனுமதி இல்லை என்பார்கள். எல்லா பக்கமும் பேச அனுமதி கொடுத்திருந்தால் 234 தொகுதிகளிலும் வென்றிருப்போம்” என்றார்.

உடனே பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “தேர்தலுக்கு முன்பு நாங்கள் அவர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு கூட்டத்தில் கூட இவர்களை விமர்சனம் செய்யவில்லை. நாங்கள் பேசியதாக ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எல்லா கட்சிகளைப் போலவும் இவர்களின் கூட்டத்துக்கும் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுத்தோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம்தான் அனுமதி குறித்த முடிவை எடுக்கும். அவர்களின் தலைவர் சில ஊர்களுக்குச் செல்லத்தான் செய்தார். கன்னியாகுமரிக்கெல்லாம் சென்றார். அங்கே தவெக வெல்லவே இல்லை. இது மெஜாரிட்டி இல்லாத அரசுதான். எங்களின் தயவால்தான் இந்த ஆட்சியே நடக்கிறது” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், “எங்களைப் பிரசாரம் செய்யவிடக் கூடாது என்பதற்காக SOP போட்டார்கள். 5000 பேருக்கு மேல் இருந்தால் 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க சொன்னார்கள். காவல்துறையை தவெகவுக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். எங்களைப் பற்றி பேசாததால்தான் இங்கே இருக்கிறீர்கள். பேசியிருந்தால் வீட்டில் இருந்திருப்பீர்கள்” என்றார்.

[ad_2]

Source link


  1. Carmelohowly Avatar

    Планируете приобрести современное жилье https://zhksalehouse.ru подходящий по параметрам. Перед покупкой объекта рекомендуется сравнить площадь участка. В отдельных разделах рассматриваются благоустройство территории. Покупателям загородного жилья особенно важны размер участка. Читайте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  2. PeterAdoro Avatar

    Для тех, кто изучает новостройки https://zhkkvartiradom.ru содержит тематическим публикациям. На сайте можно изучить критерии выбора квартиры. Перед покупкой важно обратить внимание на расположение. Просматривайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  3. TommyMab Avatar

    Для тех, кто изучает жилые комплексы https://novostroykatoday.ru поможет найти материалам о жилых комплексах. В разделах публикуются особенности новых ЖК. При сравнении новостроек стоит сравнить стоимость. Сравнивайте материалы и получайте больше информации о рынке новостроек.

  4. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? вопрос юристу с ответом в Домодедово отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  5. MiltonFrili Avatar

    Планируете приобрести жилой комплекс https://zhksalezhilie.ru чтобы сравнить варианты. В тематических разделах рассказывается о инфраструктуре районов. При выборе объекта стоит оценить транспортную доступность. Для покупателей первой квартиры стоит отдельно рассмотреть метраж. Сравнивайте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  6. online casino uzbekistan 912 Avatar

    Сравните надежный казино для игроков для поиска подходящего казино. В рейтинге можно сравнить игровые платформы. Сравнивайте доступные бонусы. Готовы выбрать платформу? Откройте подробный обзор. Перед регистрацией изучите ограничения и требования. Учитывайте возрастные ограничения и правила сервиса.

  7. Larrycen Avatar
    Larrycen

    An informative online resource https://healthfare.ca/ dedicated to wellness, healthy eating, and a balanced lifestyle. The resource provides relevant articles on everyday nutrition, along with practical advice. Additional content includes product reviews. Among the main topics are balanced daily habits, nutrition and food choices, physical activity, personal care, and general wellness.

  8. autsorsing ohrany truda 776 Avatar

    Рассмотреть комплексное сопровождение аутсорсинг по охране труда для бизнеса. Опытная команда осуществляют документооборот. В состав услуги выполняется актуализация документации. Все материалы разрабатываются в соответствии с поставленными задачами. При возникновении задачи часть функций берет на себя профильная команда. Внешнее сопровождение позволяет снизить нагрузку на сотрудников. Ответственному сотруднику не придется контролировать каждый этап без поддержки специалистов. Рассчитайте индивидуальный расчет с учетом количества сотрудников. Отправьте запрос через сайт и организуйте комплексную поддержку.

  9. Eddieasync Avatar
    Eddieasync

    Арбитраж на поиске и в РСЯ предъявляет свои требования к профилям, и аккаунты Яндекс Директ для арбитража здесь собраны с учётом прохождения модерации на первых объявлениях. Специалисты NPPR Team проверяют каждый кабинет перед отправкой: статус профиля, отсутствие ограничений, работоспособность привязанной почты. Выдача занимает минуты после подтверждения заказа, а условия замены расписаны отдельно для случаев, когда доступ не открывается сразу.

  10. tovary dlya ohoty 313 Avatar

    Охота — твое хобби? сайт товаров для охоты собрал большой ассортимент для охоты и отдыха на природе. В ассортименте представлены охотничья экипировка, одежда, обувь, товары для наблюдения, полезные аксессуары и снаряжение для походов. Выбирайте подходящие товары, ориентируйтесь на свои задачи и заказывайте необходимые товары. Удобный каталог поможет быстро найти нужные товары.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed