'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி? |“Such a Loyalist…” – PM Modi Surprised by Minister Anand’s Shirt?

விமான நிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் வரவேற்றிருந்தனர். பிரதமரை வரவேற்க அமைச்சர் ஆனந்த் வழக்கம் போல முதல்வர் விஜய்யின் புகைப்படம் பொறித்த சட்டையையே அணிந்து சென்றிருக்கிறார். அமைச்சரின் சட்டையில் முதல்வர் விஜய்யின் படத்தை கவனித்த பிரதமர் மோடி, ஒரு நொடி நின்று அந்த புகைப்படத்தை பார்த்து ஆனந்திடம் பேசியிருக்கிறார். பிரதமர் ஆகும் முன்பு நானும் என்னுடைய உடையில் தாமரை சின்னத்தை பொறித்து வைத்திருந்தேன் என மோடியும் கூறியிருக்கிறார். அத்தோடு அங்கிருந்த முதல்வர் விஜய் மற்றும் சுற்றியிருந்தவர்களிடம் ஆனந்தை பார்த்து “Very Loyal’ எனப் பாராட்டியிருக்கவும் செய்கிறார்.

மோடி - ஆனந்த்

மோடி – ஆனந்த்

கட்சித் தலைவருக்கு முன்பாக பிரதமரே தன்னை ‘ரொம்ப விசுவாமனவர்…’ எனப் பாராட்டியதில் அமைச்சர் ஆனந்த் செம குஷியாம்.

Source link


Latest News

View All

  1. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Изучить вопрос подробнее – [url=https://1kapelnica-ot-zapoya-v-moskve77.ru/]kapelnica-ot-alkogolya-posle-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed