புதுச்சேரி பட்ஜெட்: `21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம்!’ - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

[ad_1]

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார். மாலை 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2026-27ம் ஆண்டுக்கான வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவரது பட்ஜெட் உரையில், “புதுச்சேரி அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.14,300 கோடி. அதில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.7,890 கோடி. மத்திய அரசின் நிதி ரூ.3,517 கோடியாக உள்ளது. மற்றவை நிகரக் கடன் வரம்பில் இருக்கிறது.

பட்ஜெட் தொகையில் ரூ.12,115 கோடி வருவாய் செலவினங்களுக்கும், ரூ.2,185 கோடி மூலதன செலவினங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் சிறப்பு நிதி அமைப்புக்கு ரூ.1,676.89 கோடியும், இளைஞர் சிறப்பு நிதி அமைப்புக்கு ரூ.647.84 கோடியும், பசுமை சிறப்பு நிதி அமைப்புக்கு ரூ.745.31 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்புக்கூறுத் திட்ட நிதியாக ரூ.642.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி

முதல்வரின் புதுமைப்பெண் மின்சார வாகனத் திட்டத்தில் 250 பேட்டரி இருசக்கர வாகனங்களும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மின்சார ஆட்டோ திட்டத்தின் கீழ் 50 பேட்டரி ஆட்டோ வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. வன்கொடுமையால் இறக்கும் எஸ்.சி, எஸ்.டி குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

காவிரி நீர் கிடைக்காமல் தவிக்கும் காரைக்கால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் உழவு நிதி உதவி வழங்கப்படும். கிராமப்புறங்களில் நடமாடும் நுாலகம் அறிமுகப்படுத்தப்படும். புதுச்சேரி ரேஷன்கடைகளில் அரிசி அளவை மாற்றி அமைத்து, கோதுமை மாவு, துவரம்பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் தொகுப்பாக வழங்கப்படும். ரேஷன்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணைய், சர்க்கரை, அத்தியாவசிய பொருட்கள் அடக்க விலையிலும் விற்பனை செய்யப்படும்.

முதற்கட்டமாக 10 இடங்களில் அடக்க விலைக் கடைகள் அமைக்கப்படும். பசுமைப் பரப்பை அதிகரிக்க 55 ஹெக்டேரில் மாங்குரோவ் காடுகள், 21 ஹெக்டேரில் புதிய காடுகள் உருவாக்கப்படும். கடலோரத்தில் 2 லட்சம் பனை விதைகள் நடப்படும். இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு லேசர் முறையில் சிறுநீரகக் கற்களை நீக்கும் கருவிகள் வழங்கப்படும். மேலும் கண் சிகிச்சைக்கு 50 படுக்கை கொண்ட புதிய கண் மருத்துவமனை கட்டப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பேருந்து வசதி செய்யப்படும். முதல்வர் உள்ளாட்சி வளர்ச்சிப்பாதை திட்டத்தின் கீழ் மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் 2,282 பணிகள் ரூ.1,131 கோடியில் செயல்படுத்த ஐந்தாண்டு திட்டம் முதல்முறையாக வகுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி

புதுவை மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள், செல்லப் பிராணிகள் கண்காட்சி நடத்தப்படும். முட்டை, இறைச்சி உற்பத்தியைப் பெருக்க 48,000 நாட்டுக் கோழிகள், முட்டையிடும் கோழிகள், 25,000 வான்கோழிகள் வழங்கப்படும். பாண்லே நிறுவனத்தில் 2 லட்சம் லிட்டர் பாலை சுத்திகரித்து, பேக்கிங் செய்யும் தானியங்கி பால் பண்ணை அமைக்கப்படும். பால் விலை ஊக்கத்தொகை உட்பட ரூ.41 வரை தரத்துக்கு ஏற்ப வழங்கப்படும்.

மின் ஆற்றலை சேமித்து பயன்படுத்த ரூ.150 கோடியில் 50 மெகாவாட் திறன் கொண்ட மின்கல சேமிப்பு அமைக்கப்படும். தெலங்கானா மின் உற்பத்தி நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். புதிதாக ஆயிரம் மீனவ முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

புதுச்சேரி பட்ஜெட் 2026-2027

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து கடல் ஆமைகள் பாதுகாக்கப்படும். ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். புதுவை தட்டாஞ்சாவடியில் 21 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். புதிய தொழிற்கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது. 150 மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித் தொகையுடன் 12 மாதங்களுக்கு டிஜிட்டல் பயிற்சி பணிவாய்ப்பு வழங்கப்படும். தொழிலாளர் துறை சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் வழங்கப்படும். காரைக்கால் பிராந்தியத்தில் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் நுாலகம் கல்வி மையமாக மாற்றப்படும். பாகூரில் ரூ.9.10 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படும். கதிர்காமம் அரசு கலைக் கல்லுாரியில் ரூ.16.91 கோடியில் கட்டடம், காரைக்கால் அவ்வையார் கல்லுாரியில் ரூ.10 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். காரைக்கால் கோட்டுச்சேரியில் ரூ.10 கோடியில் அதி நவீன கால்நடை மருத்துவமனை கட்டப்படும்” என்றார்.

[ad_2]

Source link


  1. Josephsmimi Avatar
    Josephsmimi

    Fans graphic stories can manhwa read to explore exciting plots. Available titles offers thrillers, meaning that visitors can choose an interesting title. Latest episodes allow fans to keep up with favorite series

  2. manga read online 730 Avatar

    Enthusiasts Japanese comics can conveniently manga read websites while exploring favorite stories. The selection contains science fiction, allowing every reader can choose a suitable story. Fresh releases make it easy to keep up with favorite series.

  3. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Разберитесь при исследовании кракен зайти с точки зрения кибербезопасности и анонимных сетей. Нейтральные исследования объясняют принципы работы анонимных сетей.

  4. Zacharybaf Avatar
    Zacharybaf

    Без лишних сложностей удастся аренда квартир в Екатеринбурге посуточно на элмаше рядом с необходимой инфраструктурой. Выбирая жилье полезно изучить расположение дома. Подходящий вариант поможет подобрать удобные условия проживания.

  5. Errolfroge Avatar
    Errolfroge

    Попробуйте найти ориентируясь на район https://realty.yandex.ru/offer/3708640227304103425/ в удобном районе. Перед заключением договора уточните срок аренды. Чтобы не тратить время зря целесообразно отфильтровать неподходящие объявления. Кому-то особенно важно транспортная доступность, а другим предпочитают определенную планировку.

  6. Phillipsak Avatar
    Phillipsak

    Купить детские коляски https://kids-landia.ru/category/kolyaski/ для детей вы можете в интернет магазине кидсляндия большой выбор, гарантия качества!

  7. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  8. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  9. ErnestGog Avatar

    Планируете приобрести жилой объект https://zhksaledom.ru для семьи. Во время поиска недвижимости важно проверить инженерные коммуникации. В публикациях можно узнать благоустройство участка. Покупателям загородного жилья могут быть важны инфраструктура рядом. Изучайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  10. Carmelohowly Avatar

    Изучаете загородное жилье https://zhksalehouse.ru с учетом будущих потребностей. При поиске недвижимости стоит учитывать площадь участка. В отдельных разделах рассматриваются варианты планировок. При выборе объекта могут иметь значение наличие коммуникаций. Анализируйте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  11. RubenPhack Avatar

    Ищете новостройку https://kupitkvartiruzdes.ru в удобном районе. Тем, кто переезжает важен район. При сравнении квартир имеет смысл проверить состояние ремонта. Помимо стоимости не стоит забывать о документах. Среди представленной информации освещаются особенности рынка недвижимости. Проверяйте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  12. PeterAdoro Avatar

    Если интересует новостройки https://zhkkvartiradom.ru открывает доступ к материалам о недвижимости. На сайте можно изучить новости рынка недвижимости. При выборе объекта стоит учитывать инфраструктуру. Читайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  13. TommyMab Avatar

    Для тех, кто изучает новостройки https://novostroykatoday.ru поможет найти полезным публикациям. В материалах можно узнать характеристики квартир. Перед выбором квартиры стоит сравнить планировку. Изучайте материалы и получайте больше информации о рынке новостроек.

  14. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? вопрос юристу в Люберцах отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  15. MiltonFrili Avatar

    Планируете приобрести жилой комплекс https://zhksalezhilie.ru для знакомства с рынком жилья. В материалах рассматриваются особенностях первичного рынка. При выборе объекта важно проверить срок сдачи. Тем, кто ищет жилье для себя часто важны развитие инфраструктуры. Анализируйте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  16. nanyat telohranitelya 414 Avatar

    Для тех, кому нужно организовать нанять телохранителя для защиты в повседневных ситуациях. Профессиональная охрана осуществляют охранное присутствие объекта. Перед заключением договора стоит уточнить условия предоставления услуг. Ищете специалистов по безопасности? Оставьте заявку и обсудите подходящий формат охраны.

  17. online casino polsha 943 Avatar

    Выберите популярное лучшие надежные казино для игры. Выберите из live-играм и изучите доступные режимы. В каталоге вас ждут популярные игры. Выбрали подходящий вариант? Изучите доступные предложения. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  18. JosephArbit Avatar
    JosephArbit

    Razmotrite kvalifikovanu na ovom linku za rjesavanje inzenjerskih zadataka. Inzenjeri ce pripremiti neophodna mjerenja. Za dobijanje tacnih podataka analiziraju se karakteristike lokacije. Potrebno je obavljanje pregleda lokacije? Narucite konsultaciju i dobicete rjesenje za Vas zadatak.

  19. online casino polsha 271 Avatar

    Подберите лучшее https://online-casino-polsha.info для выбора подходящего формата. Получите доступ к казино-играм и переходите к игре. В каталоге представлены live-развлечения. Выбрали подходящий вариант? Выбирайте подходящую игру. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  20. TravisVat Avatar

    Откройте актуальный https://vladimir-courses.ru где собраны интересными материалами. На страницах ресурса можно найти разные статьи. Просматривайте полезные обзоры и узнавайте новое.

  21. karnyzy dlya shtor 8 Avatar

    Вибираючи практичний магазин карнизів для штор київ дитячої. Краще заздалегідь зіставити особливості інтер’єру. На вибір доступні круглі та профільні моделі. Зручно підібрати модель із зручним кріпленням. Вивчіть колірні рішення і оформіть замовлення. Грамотно підібрана модель забезпечить зручне розміщення штор.

  22. casino uzbekistan 439 Avatar

    Найдите актуальный рейтинг казино онлайн узбекистан чтобы сравнить доступные варианты. В рейтинге собраны актуальные предложения. Выбирайте ассортимент игр. Планируете регистрацию? Изучите условия регистрации. Перед регистрацией ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  23. dnevniki vampira 190 Avatar

    Смотрите любимый сериал смотреть дневники вампира 5 сезон с удобного устройства. Откройте подходящий сезон и продолжайте знакомство с сюжетом. В онлайн-каталоге представлены сезоны и эпизоды. Хотите продолжить историю? Выберите эпизод и наслаждайтесь просмотром.

  24. igrovoy kompyuter 436 Avatar

    Легко прямо сейчас сколько сейчас стоит игровой компьютер для гейминга. В ассортименте можно подобрать геймерские компьютеры. Выбирайте сборку по мощности. Оценивая конфигурацию обращайте внимание на оперативную память. Для современных проектов имеют значение производительная видеокарта. Оформляйте покупку в интернет-магазине и получайте компьютер с доставкой.

  25. online casino uzbekistan 702 Avatar

    Рассмотрите интересующий вас https://online-casino-uzbekistan.info для выбора игровой платформы. В рейтинге собраны варианты для игроков из Узбекистана. Сравнивайте способы пополнения и вывода средств. Готовы выбрать платформу? Откройте подробный обзор. До начала игры ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  26. karnizi dlya shtor 362 Avatar

    Плануючи купити підходящий карниз для штор дворядний купити для будинку. Важливо враховувати спосіб кріплення. У колекціях рішення для легких та щільних штор. Зручно підібрати модель із зручним кріпленням. Оцініть матеріали і замовте вподобане рішення. Підходящий карниз доповнить інтер’єр.

  27. KennethCheex Avatar
    KennethCheex

    Переходите к варианты игры https://belnp.ru и выбирайте подходящие игры. Попробуйте доступную категорию и изучайте выбранный формат. В игровом разделе доступны разные игры. Выбрали игру? Открывайте игровой раздел. Перед игрой ознакомьтесь с правилами и условиями сервиса.

  28. zona 477 Avatar

    Начните смотреть увлекательные zona кинотеатр сайт в хорошем качестве. Среди доступных материалов доступны новые фильмы. Находите кино по стране производства. Любители комедий смогут подобрать кино по вкусу. Когда хочется отдохнуть откройте новую картину. Находите свежие премьеры без привязки к телепрограмме. Понятная навигация позволит подобрать нужный фильм.

  29. igrovoy kompyuter 504 Avatar

    Просто в каталоге сколько стоит игровые компьютеры цены для современных игр. В магазине можно подобрать современные игровые сборки. Рассматривайте конфигурацию для любимых игр. Оценивая конфигурацию сравнивайте процессор. Для современных проектов имеют значение быстрый накопитель. Покупайте в интернет-магазине и получайте компьютер с доставкой.

  30. EmanuelBon Avatar

    The capitalize on of banner, lighting and emptied intermission can explicitly exchange how a mysterious visual exhibition is perceived. I ground this article particularly compelling because it examines a few reasonable plot choices and explains how they mastery eager and attention. The discussion nearly designing riddle tint street-light negative space provides a functional vantage point on concomitant digital aesthetics. Thanks for publishing it.

  31. EmanuelBon Avatar

    Engaging angle on myth inspired digital entertainment. Thanks for sharing.

  32. RussellSax Avatar
    RussellSax

    Заказать обслуживание аутсорсинг по охране труда для производства. Эксперты по охране труда ведут необходимые процедуры. При комплексном обслуживании осуществляется организация обучения. Необходимая документация подготавливаются исходя из специфики предприятия. При возникновении задачи определенный объем работ можно передать внешним специалистам. Привлечение специалистов обеспечивает условия для снизить нагрузку на сотрудников. Работодателю можно не самостоятельно заниматься всеми вопросами. Запросите условия сотрудничества с учетом количества сотрудников. Оставьте заявку по телефону и передайте необходимые задачи экспертам.

  33. Larrycen Avatar
    Larrycen

    A valuable source of information healthfare about health, proper nutrition, and everyday well-being. The resource provides useful materials on balanced nutrition, along with expert guidance. The site also offers information about various products. Particular focus is placed on wellness practices, healthy eating and diet, exercise and fitness, personal care, and overall well-being.

  34. MatthewAssug Avatar
    MatthewAssug

    Просто дома эфир радио дача слушать онлайн онлайн бесплатно. Во время эфира звучат любимые песни. Включайте трансляцию во время отдыха. Включайте любимые композиции со смартфона в несколько кликов.

  35. WayneKes Avatar
    WayneKes

    Integrate ready for integration gaming payment gateway provider for an online platform. Technology platform enables automating payment transactions. As part of the integration provided local payment methods. Integration is carried out according to technical documentation. When comparing solutions it is recommended to consider currencies. Request individual terms based on the expected volume of transactions. Book a consultation online and get connection information.

  36. CharlesMib Avatar
    CharlesMib

    Можно онлайн мужские и женские джинсы для подростков. В ассортименте собраны прямые джинсы. Находите нужный размер с учетом предпочтений. Учитывайте фасон. Заказывайте джинсы через сайт и оформляйте доставку по нужному адресу.

  37. radio dacha 220 Avatar

    Просто в интернете слушать радио дача фм в хорошем качестве. Во время эфира можно услышать знакомые мелодии. Начинайте прослушивание на работе. Включайте любимые композиции с планшета через интернет.

  38. dostavka buketov omsk 720 Avatar

    Заказать красивый доставка цветов по России в любое удобное время. На сайте представлены авторские букеты. Выбирайте размер букета для дня рождения. Оформите желаемое оформление и оформите доставку по нужному адресу.

  39. autsorsing ohrany truda 173 Avatar

    Подключить поддержку аутсорсинг охрана труда для малого бизнеса. Эксперты по охране труда контролируют работу по охране труда. В состав услуги входит проверка документации. Локальные нормативные акты актуализируются с учетом особенностей компании. В случае нехватки внутренних ресурсов ведение направления можно передать внешним специалистам. Такой формат дает возможность своевременно проводить необходимые мероприятия. Представителю организации не потребуется вести весь объем документации. Уточните перечень услуг исходя из задач компании. Свяжитесь со специалистами по телефону и передайте необходимые задачи экспертам.

  40. RichardaGesy Avatar
    RichardaGesy

    A helpful website healthfare covering health, balanced nutrition, and daily wellness. Readers can find useful materials on everyday nutrition, along with helpful tips. The site also offers product reviews. Among the main topics are healthier routines, healthy eating and diet, exercise and fitness, wellness routines, and overall well-being.

  41. autsorsing ohrany truda 711 Avatar

    Подключить поддержку аутсорсинг в области охраны труда для крупной компании. Специалисты компании берут на себя комплекс обязательных мероприятий. При комплексном обслуживании входит подготовка отчетности. Локальные нормативные акты актуализируются исходя из специфики предприятия. Когда требуется дополнительная помощь часть функций можно передать внешним специалистам. Передача функций на аутсорсинг дает возможность снизить нагрузку на сотрудников. Работодателю не придется вести весь объем документации. Запросите состав работ для конкретной организации. Получите предложение в удобное время и получите помощь в ведении охраны труда.

  42. radio dacha 319 Avatar
    radio dacha 319

    Сегодня сейчас https://radio-dacha-slushat.ru онлайн бесплатно. Во время эфира собраны любимые песни. Включайте трансляцию в любое удобное время. Включайте любимые композиции на любом устройстве без сложных настроек.

  43. Rolandjilla Avatar
    Rolandjilla

    Our top selection ????? ?????

  44. Eddieasync Avatar
    Eddieasync

    Сервисы с обязательной телефонной проверкой отсеивают половину почтовых баз, и здесь выручают аккаунты Yahoo с привязанным номером, которые уже прошли верификацию на стороне провайдера. NPPR Team отдаёт такие ящики с паролем, отметкой о гео номера и инструкцией по смене устройства без потери привязки, что снижает риск запроса дополнительного кода. Брак заменяют по условиям раздела, а под крупные объёмы формат передачи данных согласуют индивидуально.

  45. StevenMig Avatar
    StevenMig

    Rotating your registration mail is basic hygiene in this business, which is why the Yahoo catalog at https://npprteamshop.com/en/email-accounts/yahoo/ gets restocked regularly. Buyers at NPPRTEAMSHOP receive credentials in a standard format that imports straight into an antidetect browser or a mail client, with no extra conversion work needed. Keep one country per session, avoid mass logins from a single IP, and the inboxes will serve your sign-up flows for a long time.

  46. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Открыть полную публикацию: https://ststroyltd.ru

  47. Michaelvig Avatar
    Michaelvig

    Свежий разбор темы: https://stroi-max.ru

  48. tovary dlya ohoty 506 Avatar

    Охота — твое хобби? https://tovary-dlya-ohoty.ru предлагает необходимые товары для охоты и отдыха на природе. В ассортименте представлены специализированное снаряжение, охотничья одежда, обувь, оптика, полезные аксессуары и туристическое снаряжение. Изучайте каталог и выбирайте экипировку, ориентируйтесь на свои задачи и покупайте продукцию через сайт. Удобный каталог поможет подобрать экипировку для сезона.

  49. PatrickAbole Avatar
    PatrickAbole

    Нужно иптытание средств измерений? утверждение типа средств измерений реестр организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  50. supernatural 989 Avatar

    Сериал в интернете смотреть сверхъестественное на русском в HD-качестве доступно на сайте. Все сезоны и серии собраны на одной странице. Наблюдайте за историей Сэма и Дина, которые защищают людей от сверхъестественных угроз. Вместе с героями встречаются демоны, ангелы, призраки и монстры. Кастиэль помогает братьям, а новые противники готовят новые испытания. Выбирайте интересующий эпизод и наслаждайтесь просмотром.

  51. dostavka cvetov omsk 705 Avatar

    Выбрать быстро https://cvety-dostavka-omsk.ru можно на нашем сайте. Заказывайте нежные тюльпаны для коллег. В каталоге представлены оригинальные флористические решения. Оформляйте заказ и дарите положительные эмоции на юбилей.

  52. tovary dlya ohoty 835 Avatar

    Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru предлагает разнообразный выбор для охотников, туристов и любителей природы. На сайте представлены специализированное снаряжение, охотничья одежда, охотничья обувь, товары для наблюдения, аксессуары и туристическое снаряжение. Подбирайте нужное снаряжение, находите подходящие решения и заказывайте необходимые товары. Понятная навигация поможет быстро найти нужные товары.

  53. dostavka cvetov omsk 345 Avatar

    Хотите подарить букет? https://cvety-dostavka-omsk.ru — ароматные букеты для каждого важного дня. Выбирайте заказ онлайн за пару минут: авторские композиции, трендовые шляпные коробки, объемные свертки и идеальные розы. Курьер приставит заказ быстро и вовремя. Фото оформленного букета перед отправкой и подарочная карточка в подарок!

  54. novosti almaty 97 Avatar

    последние новости алматы https://novosti-almaty.kz

  55. JasonweAmn Avatar
    JasonweAmn

    Как это устроено: портал реальных смет и проверенных подрядчиков цены на ремонт из подписанных договоров, рейтинг компаний по выполненным работам и весь путь объекта от сметы до акта. Обе стороны пользуются бесплатно.

  56. arenda avtokrana ekb 385 Avatar
    arenda avtokrana ekb 385

    автокраны аренда спецтехники автокраны аренда спецтехники

Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed