ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான்: நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப்  - Kumudam

பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சமீபத்தில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலின் முக்கிய ராணுவ விமானத் தளங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை வீசியது. எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வடகிழக்கில் மீண்டும் போர்பதற்றம் தொற்றி கொண்டது. நிலைமையை சமாளிக்க அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஈரான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தவதாக அறிவித்தது. 

இதை தொடர்ந்து  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து  அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார். இது தொடர்பான உரையாடலை டிரம்ப் தெரிவிக்கும் போது,  “நான் நேதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்தும்படி கூறினேன். ‘ நெதன்யாகுவின் பட்டப்பெயரான பீபி நீங்கள் இனிமேல் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இல்லையெனில், மிக விரைவில் நீங்கள் உலக நாடுகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்’ என்று நான் அவரிடம் தீர்க்கமாகக் கூறிவிட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

Source link


  1. dostavka buketov omsk 945 Avatar

    Подобрать цветы заказать Омск с доставкой. В магазине собраны цветочные композиции. Подбирайте состав цветов для дня рождения. Выберите способ получения и оформите доставку по нужному адресу.

  2. Josephjew Avatar

    Soczewki w goglach robią całą robotę, bo bez nich ekran tuż przed nosem byłby rozmazany. Przesiadka na PS VR2 trochę bolała, bo starych gier z PS VR tam nie odpalisz. Szukałem kiedyś okularów VR do Xbox One i skończyło się na zakupie komputera. Jakość obrazu w VR na telefonie to głównie zasługa ekranu smartfona, a nie samych gogli. Symulatory lotnicze i wyścigowe to powód, dla którego w ogóle gram w VR na komputerze. Drogi sprzęt nie jest według mnie konieczny, żeby polubić wirtualną rzeczywistość. Osobom z padaczką albo kłopotami z błędnikiem radziłbym zapytać lekarza, a nie polegać na radach z forum. W goglach typu Cardboard start sprowadza się do włożenia telefonu i uruchomienia aplikacji. Kto ciekaw, jak działa na człowieka tydzień w goglach VR, niech zajrzy tu: https://emiliusvgs.com/realidad-virtual-una-semana/. Przymierz gogle u znajomego albo w sklepie, bo komfort na głowie mówi więcej niż jakikolwiek ranking.

  3. motoua Avatar

    Екіпірування знайдеться і для спокійної їзди по місту, і для бездоріжжя. Оригінал не завжди по кишені, тому брав перевірений аналог і поки що нарікань немає. Плутанина найчастіше виникає саме через рік випуску та модифікацію. Повний комплект захисту обійшовся дешевше, ніж окремі елементи поштучно. Різницю між моделями захисних курток пояснили детально, ніхто не підганяв із покупкою. Замовляв уночі після зміни, бо сайт працює цілодобово і ранку чекати не треба. Відправку не затягують, а службу доставки обираєш сам. Довіра прийшла після другого замовлення, коли терміни збіглися з обіцяними. Мотозапчастини по Києву замовляю тут: zapchasti-na-motocikl dp ua, пишеться через крапки. Зовнішня схожість деталі ще нічого не гарантує, звіряти треба кріплення і посадкові розміри.

  4. tovary dlya ohoty 392 Avatar

    Охота — твое хобби? товары для охоты поможет подобрать широкий выбор для охотников, туристов и любителей природы. На сайте доступны экипировка для охоты, удобная одежда, обувь, товары для наблюдения, дополнительные принадлежности и туристическое снаряжение. Подбирайте нужное снаряжение, сравнивайте характеристики и покупайте продукцию через сайт. Большой ассортимент поможет быстро найти нужные товары.

  5. motoshop Avatar

    Мене приємно здивувало, що запчастини є як на дорожники, так і на кросові мотоцикли. Мотоботи з жорстким захистом гомілки виправдовують свою ціну і не розлазяться після кількох виїздів. Шолом підбирають за обхватом голови, а не за звичним розміром одягу. Мотоциклістам з обмеженим бюджетом ціни на екіпірування не здадуться зависокими. Телефоном запчастину знаходять швидше, ніж у листуванні. Пошук одразу за своїм мотоциклом виручає, коли гортати весь каталог немає бажання. Дрібні запчастини перемотують плівкою, тож усередині нічого не бовтається. Довіра прийшла після другого замовлення, коли терміни збіглися з обіцяними. Мотозапчастини по Києву замовляю тут: [url=https://zapchasti-na-motocikl.dp.ua]zapchasti-na-motocikl dp ua[/url], пишеться через крапки. Маркування і сертифікат на шоломі перевіряю першими, решта характеристик уже потім.

  6. KevinNus Avatar
    KevinNus

    доктор хаус смотреть онлайн доктор хаус 3 сезон

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Капельница на дому «Элегия Мед» в Москве — медицинская услуга для людей, которым требуется внутривенное введение назначенного раствора в привычной…

  2. С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Дополнительная информация – https://vvivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/

  3. Выраженность жалоб зависит от стадии алкоголизма, продолжительности употребления, общего состояния пациента и сопутствующих болезней. У одного больного преобладают тремор и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed