"ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? 'லாட்டரி மாபியா' தானே?" - பொள்ளாச்சி ஜெயராமன் சாடல் | Pollachi Jayaraman lashes out asking if Minister Aadav Arjuna is a political expert


கோவை விமான நிலையத்தில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க-வினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது.

இது போன்ற பொய் வழக்குகளைச் சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அ.தி.மு.க வெற்றியைத் தடுக்க இவர்கள் செய்கின்ற முயற்சி அனைத்தும் பொய்த்து போகும்.

பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு  ஒன்றும் புரியவில்லை. அனுபவ குறைச்சல். பல கட்சி மாறி வந்தவர். இப்போது மந்திரி ஆகிவிட்டதால், அவருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க-வின் பாரம்பர்யம் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் எட்டி இருக்கிறது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed