``ஆதவ்அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்..." - தவெக-வை சாடும் அப்பாவு | "Out of fear that Aadhav Arjuna might become Chief Minister..." – Appavu lashes out at TVK.


தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், முன்னாள் சபாநாயக அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், “தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து, இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் “கல்லாப்பெட்டிகூட்டணி ” என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் CM sir ?

ஆதவ் அர்ஜுனா - விஜய் தவெக

ஆதவ் அர்ஜுனா – விஜய் தவெக

நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் “நரித்தனத்தின் வெளிப்பாடு” என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகத் தெரியும் CM sir ?



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Доставка образцов для сертификации из Китая требует точной организации перевозки, подготовки документов и соблюдения требований к ввозу продукции. Таможенные решения…

  2. Чтобы оценить мужское репродуктивное здоровье, можно [url=https://healtheko.ru/]сдать спермограмму[/url] в специализированной лаборатории. Спермограмма помогает оценить основные показатели мужской репродуктивной функции. Как…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed