தினகரனின் புதிய தகவல்: EPS-ஐ முதல்வராக்க நடந்த முயற்சி என்ன?|EPS CM? Dhinakaran Reveals What Happened After TN Polls

இவர்கள் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்துவிட்டார்கள் என்கிற விமர்சனத்தோடுதான் பிரசாரக் களங்களில் இவர்களை மக்கள் அணுகுகிறார்கள்.

இதை மாற்றியமைக்க, ‘திமுக, அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதால், அதைப் பிடிக்காமல் இந்த இருவரும் பதவி விலகினார்கள்’ என்கிற கோணத்தில் இந்தப் பிரச்னையை தவெக மடைமாற்ற முயலுகிறது.

இந்த நேரத்தில் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புதிதாக ஒன்றைப் பேசியுள்ளார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், “திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க நினைத்தது… அதற்கு பாஜக ஆதரவு அளித்தது என்று யார் கூறுவதும் தவறு.

107 சீட்டுகளோடு தவெகவால் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், தவெக உடன் கூட்டணி வைத்து, எங்களது கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நினைத்தோம்… முயன்றோம். ஆனால், ஒத்துக்கொள்ளப்படவில்லை. அதனால், திருமாவளவனை முதல்வராக்க நினைத்தோம்.

இதில் திமுகவும், பாஜகவும் சம்பந்தப்படவில்லை. இதைப் பலமுறை கூறிவிட்டோம். நான் இதை மே 8-ம் தேதி கூடச் சொல்லியிருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

ஆக, இந்த இடைத்தேர்தல்கள் பிரசாரங்களில் புதுக்கோணம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார் தினகரன். இது கைக்கொடுக்குமோ… கொடுக்காதோ?

Source link


Latest News

View All

  1. Iknedelas cashback Vavada kazino tiek pieskirts reala nauda un vairuma statusu neprasa obligatu atspelesanu. Interfeisa iestatijumi sinhronizejas starp iericem caur…

  2. Vavada galda spelu sadala ir klasiska rulete, blekdzeks, bakara un pokers desmitiem variaciju no dazadam studijam. Redakcijas izlase par nedelas…

  3. Vavada live sadala ar istiem dileriem no Evolution un Ezugi ir pieejama visu diennakti bez tehniskiem partraukumiem. Pazinojumus var noregulet…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed