"ஜோதிகா பற்றி நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது!" - சூர்யா |"What I have always known about Jyothika, the whole world is seeing now!" — Suriya

அந்தப் பதிவில் அவர், “தாமதமான பதிவுதான், இருந்தாலும் இதைச் சொல்ல வேண்டும். ‘சிஸ்டம்’ திரைப்படம் சுவாரஸ்யமான மற்றும் நம்மை கட்டிப்போடும் திரைப்படம்.

அழுத்தமான நடிப்போடும், பல அடுக்குக் கதைக் களத்தோடும் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள். சோனாக்ஷி சின்ஹா, நேஹாவாக நடித்திருந்தது மிகவும் பவர்ஃபுல்லாக இருந்தது.

ஜோதிகா அவர் நடித்த கதாபாத்திரமாகவே முற்றிலும் மாறிவிட்டதை பார்த்தேன். நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது. உங்களது மௌனம் வார்த்தைகளை விட சத்தமாகப் பேசுகிறது.

உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பொண்டாட்டி. ப்ரைம் வீடியோ தளத்தில் இந்தத் திரைப்படம் பெற்று வரும் அசாத்தியமான வரவேற்பிற்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Для расчётов: строительные калькуляторы онлайн 56 калькуляторов: бетон, обои, краска, гипсокартон, стяжка, ламинат, кирпич, металл, кровля, фундамент. Считают материалы и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed