"ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர்!" - சந்தீப் கிஷன் |"Jason Sanjay is a very hard worker!" — Sundeep Kishan

அந்தப் பேட்டியில் அவர், “சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். அவரும் அவருடைய குழுவும் நீண்ட காலமாக இந்தப் படத்திற்காக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இதன் ஆரம்பகட்ட வேலைகளையும் எடிட்டிங் வேலைகளையும் மிக விரிவாகச் செய்தார்கள்.

சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரின் அந்தப் பொறுமை என்னைப் பிரமிக்க வைத்தது. 25 வயதே ஆன ஒரு நபர், ஒரு படத்தை இயக்கும்போது பொறுமையாகவும், அமைதியாகவும், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.

Jason Sanjay - Sundeep Kishan

Jason Sanjay – Sundeep Kishan

அவர் திரைப்பட தயாரிப்பு மற்றும் எடிட்டிங் படித்துள்ளார். இவரைப் போன்று இளம் வயது இயக்குநருடன் நான் வேலை செய்து நீண்ட காலமாகிவிட்டது. இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.

இன்றைய தலைமுறையினர் கதை சொல்லலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கான ஒரு புரிதலாக இது அமைந்தது. அவர் பார்ப்பதற்கு அப்படியே அவரது அப்பாவைப் போலவே இருக்கிறார்.

மிகவும் யதார்த்தமான மற்றும் எளிமையான நபர் அவர். அவரைப் போன்ற ஒரு சகோதரர் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Source link


  1. novye-kvartiry 992 Avatar

    Квартиры в новостройках https://novye-kvartiry78.ru Кировского района Санкт-Петербурга для комфортной жизни и выгодных инвестиций. Актуальные предложения от застройщиков, студии, одно-, двух- и трехкомнатные квартиры, современные жилые комплексы, удобный поиск по цене, площади и срокам сдачи.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Многофункциональная косметологическая платформа https://invasive.ru для салонов красоты и клиник. InMode — полный комплекс востребованных эстетических процедур. Платформа, которая обеспечивает превосходные…

  2. Посетите сайт https://academy.drstar.pro/book и вы найдете экспертную оценку развития индустрии эстетической медицины. Трендбук объединяет ведущих экспертов аппаратной, инъекционной, нитевой и…

  3. Клиника эстетической медицины Вирсавия https://www.virsavia.ru — это центр аппаратной косметологии в Москве. Наши услуги: омоложение, эпиляция, инъекции, коррекция фигуры, медицинский…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed