இடைத்தேர்தலில் திமுக: முன்னாள் விசிக MLA-வை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு... ரேஸில் யார் யார்?


இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இச்சூழலில் தி.மு.க உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் மரகதம் குமரவேல்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். 2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.

இரண்டு தொகுதிகள் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது!

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
முதல்வர் விஜய்

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், “இடைத் தேர்தலை தி.மு.க புறக்கணித்து அ.தி.மு.க-வை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என கருதுகிறது தி.மு.க தலைமை.

‘சட்டமன்றத்தில் அப்பாவை காணும்’ என நக்கலாக பேசிய விஜய், ‘களத்தில் தி.மு.க-வை காணும்’ என இடித்துரைப்பார். இது தேவையற்ற குழப்பத்தை கட்சிக்குள் ஏற்படுத்தும். எனவே தேர்தலில் தி.மு.க களமிறங்கும் வாய்ப்புகளும் உள்ளன.

எனவே, வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்பான விவாதங்கள் கட்சிக்குள் எழுந்துள்ளன. மதுராந்தகம் தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்ட அமுலு பொன்மலர்மீது எக்கசெக்க அதிருப்திகள் இருக்கின்றன. ‘எப்படியும் நாம் வெற்றிபெற மாட்டோம்’ என மனநிலையில்தான் கடந்தமுறையே பணியாற்றினார். ஆகவே வி.சி.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபுவை களமிறக்கலாம் என தலைமை ஆலோசிக்கிறது.

திமுகவில் இணைந்த பனையூர் பாபு
திமுகவில் இணைந்த பனையூர் பாபு

2021 முதல் 2026 வரை செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அரசுக் கலை கல்லூரி, சிப்காட் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்திருப்பதால் அதனையொட்டிய மதுராந்தகம் தொகுதியில் அவர் நிற்க வாய்ப்பிருக்கிறது. பனையூர் பாபு நிற்பதால் அவரது செல்வாக்கில் வி.சி.க வாக்குகளையும் நிர்வாகிகளையும் தி.மு.க பக்கம் இழுக்கலாம் என நினைக்கிறது தலைமை. செங்கல்பட்டு மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் இவரையே உறுதிசெய்யவும் வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

தாராபுரம் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனை எதிர்த்து போட்டியிட்டு, வென்று அமைச்சரானார் கயல்விழி செல்வராஜ். முன்னாள் அமைச்சர் மு.பெ சாமிநாதனுடம் ஈகோ மோதல் நிலவியதால், அவரது பவரை பயன்படுத்தி 2026-ல் கயல்விழிக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார் மு.பெ.

கயல்விழி செல்வராஜ்

இந்நிலையில், 2026 தேர்தலில் போட்டியிட்ட இந்திராணிக்கு லோக்கல் செல்வாக்கு சுத்தமாக இல்லை. எனவே கயல்விழி செல்வராஜுக்குத்தான் சீட் கொடுக்க அதிக வாய்ப்புகள் உண்டு. மதுராந்தகத்துக்கு பனையூர் பாபு, தாராபுரத்துக்கு கயல்விழி செல்வராஜ் ஆகியோரை நிறுத்துவது தலைவர் மு.க ஸ்டாலின் விருப்பம். இருந்தாலும் கட்சி சர்வே முடிவுகள், சீனியர்கள் கருத்து, மாவட்டச் செயலாளர்களின் விருப்பத்தை கேட்டுக் கொண்டு முடிவெடுப்பார்” என்றனர்.



Source link


  1. PeterVow Avatar
    PeterVow

    поверка счетчика теплосчетчика поверка теплосчетчика на дому

  2. poverka teploschetchika 458 Avatar
  3. otvetstvennoe hranenie 727 Avatar

    Рассмотрите гибкое складские услуги москва с учетом характеристик продукции. Складское хранение дает возможность сократить нагрузку на складскую инфраструктуру. В специально оборудованных помещениях размещают паллетные партии. При необходимости доступны маркировка продукции. Для поставщика это удобный способ организовать логистику.

  4. Charleshof Avatar
    Charleshof

    free ai undresser photo clothes remover

  5. dakimakura 854 Avatar

    Хотите интересную дакимакура для отдыха. Выбирайте интересные варианты. На витринах можно найти популярные тайтлы. Перед заказом сравните характеристики. Для личной коллекции можно выбрать подходящую модель.

  6. manga read online 61 Avatar

    Readers graphic stories can conveniently best free manga sites while exploring favorite stories. The catalog includes fantasy, so every reader can discover an interesting title. New chapters make it easy to discover what happens next.

  7. manga read online 78 Avatar

    Manga fans Japanese comics can conveniently read.manhwa free to explore exciting plots. The collection features fantasy, allowing manga enthusiasts can choose something enjoyable. New chapters make it easy to keep up with favorite series.

  8. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Разберитесь в рамках анализа kraken вход для понимания рисков, связанных с теневым интернетом. Информационные обзоры разбирают правовые аспекты использования подобных ресурсов.

  9. Zacharybaf Avatar
    Zacharybaf

    Без лишних сложностей получится квартира Екатеринбург на сутки рядом с необходимой инфраструктурой. Перед арендой рекомендуется проверить стоимость аренды. Подходящий вариант лучше выбирать с учетом личных требований.

  10. Errolfroge Avatar
    Errolfroge

    Изучите предложения по заданным параметрам https://realty.yandex.ru/offer/3708640227304103425/ с подходящей планировкой. При выборе проверьте коммунальные платежи. Для комфортного проживания имеет смысл сразу определить основные требования. Кому-то особенно важно минимальный срок аренды, тогда как другие ищут квартиру с конкретным набором удобств.

  11. Phillipsak Avatar
    Phillipsak

    Магазин для детей https://kids-landia.ru здесь вы сможете купить коляску для ребёнка, автокресло, детский комод, шкаф и детскую кроватку!

  12. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  13. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  14. ErnestGog Avatar

    Рассматриваете жилой объект https://zhksaledom.ru для проживания. При сравнении объектов рекомендуется сравнить расположение. В публикациях рассматриваются благоустройство участка. Для семей имеют значение наличие коммуникаций. Анализируйте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  15. Carmelohowly Avatar

    Планируете приобрести жилой объект https://zhksalehouse.ru за городом. Во время выбора дома стоит учитывать транспортную доступность. В отдельных разделах разбираются особенности загородной недвижимости. При выборе объекта особенно важны близость к инфраструктуре. Изучайте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  16. RubenPhack Avatar

    Рассматриваете объект для проживания https://kupitkvartiruzdes.ru для семьи. Молодой семье стоит учитывать метраж. Если вариантов несколько стоит обратить внимание на состояние ремонта. Помимо стоимости полезно изучить инфраструктуре района. На страницах ресурса освещаются вопросы выбора жилья. Проверяйте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  17. PeterAdoro Avatar

    Если интересует квартиры https://zhkkvartiradom.ru поможет найти полезным сведениям о ЖК. На сайте представлены вопросы покупки жилья. Перед покупкой полезно сравнить сроки сдачи. Читайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  18. TommyMab Avatar

    Когда вы выбираете рынок первичной недвижимости https://novostroykatoday.ru поможет найти обзорам новостроек. В разделах разбираются характеристики квартир. Во время поиска жилья важно обратить внимание на условия покупки. Сравнивайте материалы и получайте больше информации о рынке новостроек.

  19. JesseKnork Avatar

    Подбираете квартиру https://zhksaleflat.ru для изучения вариантов. Среди представленной информации можно изучить планировках квартир. Когда сравниваются разные ЖК стоит обратить внимание на транспортную доступность. Для семьи имеют значение метраж и планировка. Читайте информацию и определяйте подходящие критерии выбора.

  20. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? бесплатная юридическая консультация в Люберцах отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  21. MiltonFrili Avatar

    Выбираете новостройку https://zhksalezhilie.ru при изучении предложений. В тематических разделах разбираются условиях приобретения недвижимости. При выборе объекта стоит оценить планировку. Тем, кто ищет жилье для себя стоит отдельно рассмотреть развитие инфраструктуры. Изучайте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  22. nanyat telohranitelya 305 Avatar

    Когда необходимо обеспечить https://nanyat-lichnuyu-ohranu.ru для сопровождения. Сотрудники безопасности осуществляют охранное присутствие мероприятия. При выборе специалистов важно проверить условия предоставления услуг. Ищете специалистов по безопасности? Закажите консультацию и обсудите подходящий формат охраны.

  23. online casino polsha 55 Avatar

    Откройте лучшее https://online-casino-polsha.info для выбора подходящего формата. Получите доступ к live-играм и изучите доступные режимы. В игровом разделе вас ждут популярные игры. Выбрали подходящий вариант? Откройте игровой раздел. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  24. JosephArbit Avatar
    JosephArbit

    Povjerite strucnjacima kvalifikovanu vise na linku za izgradnju. Strucnjaci ce obaviti geodetske radove. Prije pocetka radova odreduju se granice objekta. Potrebno je obavljanje pregleda lokacije? Provjerite cijenu radova i dobicete rjesenje za Vas zadatak.

  25. online casino polsha 748 Avatar

    Выберите популярное лучшие онлайн казино польша для игры. Выберите из слотам и выберите понравившуюся игру. В каталоге вас ждут разнообразные слоты. Ищете новую площадку? Выбирайте подходящую игру. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  26. karnyzy dlya shtor 323 Avatar

    Вирішивши замовити надійний карниз для штор для класичного інтер’єру. Варто заздалегідь визначити розмір приміщення. У каталозі одинарні та подвійні карнизи. Можна вибрати потрібну конструкцію. Перевірте матеріали і оформіть замовлення. Правильний вибір підкреслить стиль приміщення.

  27. dnevniki vampira 728 Avatar

    Начните смотреть мистическую драму смотреть дневники вампира 1 в хорошем качестве. Найдите нужный сезон и начните просмотр. В разделе с фильмами и сериалами можно найти все доступные серии. Ищете нужную серию? Откройте каталог и наслаждайтесь просмотром.

  28. igrovoy kompyuter 797 Avatar

    Выгодно онлайн куплю пк компьютер игровой для требовательных проектов. В ассортименте собраны геймерские компьютеры. Подбирайте под себя конфигурацию для любимых игр. При выборе обращайте внимание на объем накопителя. Для современных проектов важны мощный процессор. Заказывайте в несколько кликов и получайте компьютер с доставкой.

  29. online casino uzbekistan 777 Avatar

    Откройте для себя надежный https://online-casino-uzbekistan.info перед регистрацией. В каталоге доступны для изучения актуальные предложения. Изучайте ассортимент игр. Ищете подходящее казино? Сравните предложения и выберите подходящий вариант. Перед внесением средств ознакомьтесь с правилами. Играйте ответственно и контролируйте расходы.

  30. karnizi dlya shtor 246 Avatar

    Вирішивши замовити якісний https://karnyzy-shtory-kyiv.ks.ua дитячої. Важливо враховувати ширину вікна. У каталозі моделі для різних типів приміщень. Нескладно знайти оптимальний варіант. Порівняйте комплектацію і порівняйте пропозиції перед покупкою. Підходящий карниз зробить віконну зону більш функціональною.

  31. zona 908 Avatar

    Находите современные сайт бесплатных фильмов зона дома или в дороге. На сайте доступны известные киноленты. Выбирайте любимые картины по рейтингу. Любители ужасов смогут подобрать кино по вкусу. В свободное время найдите интересную историю. Продолжайте просмотр без привязки к телепрограмме. Большая коллекция упростит поиск новую историю.

  32. dostavka buketov omsk 884 Avatar

    Подобрать доставка цветов Омск с доставкой. В магазине можно найти праздничные композиции. Выбирайте состав цветов для свидания. Выберите способ получения и закажите доставку по Омску.

  33. RichardaGesy Avatar
    RichardaGesy

    A useful health portal healthfare focused on healthy living, nutrition, and self-care. Visitors can explore useful materials on everyday nutrition, along with everyday wellness tips. Additional content includes useful product guides. Among the main topics are healthy habits, nutrition and food choices, daily activity, wellness routines, and a healthier lifestyle.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Лечение на дому подходит зависимым без признаков критических осложнений, которым допустимо провести детокс в привычной обстановке. Такой формат выбирают за…

  2. Соблюдаем конфиденциальность, бережно общаемся с пациентом и его близкими на каждом этапе. Узнать больше – [url=https://vyyvod-iz-zapoya-kemerovo18.ru/]вывод из запоя вызов на…

  3. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Подробнее – [url=https://vyvod-iz-zapoya-balashiha15-1.ru/]анонимный вывод из запоя[/url]

  4. Центр принимает жителей Балашихи, Московской области и пациентов, которым удобнее обратиться не в Москве, а ближе к дому. В зависимости…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed