₹2 கோடி பட்ஜெட்... ₹160 கோடி வசூல்!: 'ஹனுமான் அன்ஷ்' செய்த சம்பவம்! | ₹2 Cr Budget to ₹160 Cr Collection: How 'Hanuman Ansh' Shocked Box Office!


சின்ன முதலீட்டில் பெரிய லாபத்தைச் சம்பாதிக்கும் படங்கள் ஒவ்வொரு வருடமும் பட்டியலிடப்படத்தான் செய்கின்றன. ஆனால், இந்த வருடம் அந்தப் பட்டியலில் அதிகமான படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழில் ‘யூத்’, ‘ப்ளாஸ்ட்’, “தாய்க்கிழவி’ போன்ற படங்களும், மலையாளத்தில் ‘வாழ 2’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ போன்ற படங்களும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூலை அள்ளியிருக்கின்றன.

 'யூத்' படம்

‘யூத்’ படம்

அதேபோல், ஆங்கிலத்திலும் ‘அப்செஷன்’, ‘பேக்ரூம்ஸ்’ உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் சீன மொழியில் வெளியான ‘நியூ லாய்’ என்கிற அனிமேஷன் படமும் பெரிய வசூலை அள்ளியது.

ஆனால், மேற்கண்ட பட்டியலிலிருந்து இப்படம் வேறுபடும். மேலே குறிப்பிட்ட படங்களை மக்கள் கண்டெண்டிற்காகச் சென்று பார்த்தனர்.

ஆனால், இந்தச் சீன படத்தின் முதிர்ச்சியற்ற கதையையும் மேக்கிங்கையும் ஜாலியாக நண்பர்களுடன் கிண்டல் செய்து பார்ப்பதற்காகத் திரையரங்குகளுக்கு மக்கள் சென்றிருந்தனர்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Он меняет работу, учебу и ежедневные привычки людей. Современные решения помогают экономить время и силы. Умные системы берут на себя…

  2. Оновлення каталогу регулярні, щоразу додається щось під свіжу техніку. Ланцюг і зірки ставив від відомої марки, пробіг уже пристойний, а…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed