வாக்காளர் பெயர்கள் நீக்கம், சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணியும், போராட்டமும் நடைபெற்றது.
இது “இந்தியா’ கூட்டணி சார்பாக நடந்தது. இந்தப் பேரணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் தலைமையேற்று நடத்தினர்.

அசைவம் சாப்பிடும் ராகுல் காந்தி…
இந்தப் பேரணி வீடியோ ஒன்றில் ராகுல் காந்தி அசைவ ரோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்து சிலர், “போராட்டம் நடைபெறும் இடத்தில் ராகுல் காந்தி ரோல் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்தப் பொட்டலத்தை ஜூம் செய்து பார்த்தபோது, அதில் சிவப்பு நிறக் குறியீடு இருக்கிறது.
பொதுவாக அசைவ உணவைக் குறிக்கவே இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும்.
அப்படியானால், ஒரு இந்துவான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை அன்று அசைவ உணவு சாப்பிடுகிறார் என்று இதற்கு அர்த்தமா?” என்று சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.

























Choose convenient https://conversionweb.github.io/conversion for everyday tasks. Translate various units of measurement in a convenient online format. Calculators enable check the…