முதல்வர் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தின் விமர்சனம். | Review of film 'Jana nayagan', starring Vijay.

[ad_1]

அநீதியைத் தட்டிக் கேட்கத் துணியும் நாயகன் என்கிற க்ளிஷே ஹீரோ கதாபாத்திரம்தான். ஆனால், தன்னுடைய அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாக்களையும் புகுத்தியிருக்கிறார் விஜய். அலட்டல் உடல்மொழி, முறுக்கிவிட்ட மீசையுடன் சண்டைக் களத்தில் ஆடும் ஆக்‌ஷன், அதற்கு இடையிடையே எமோஷன் எனப் படம் முழுக்க ‘கச்சேரி’!

மகளாக மமிதா பைஜூ எமோஷன், ஆக்‌ஷன், தந்தையிடம் செல்லம் கொஞ்சல்கள் என அழுத்தமான கதாபாத்திரத்தில் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெறுகிறார். ஆனால், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பும், வசன உச்சரிப்பும் மட்டும் சின்ன துருத்தல். பாபி தியோலுக்கு வழக்கமான லாஜிக் எல்லைகளற்ற வில்லன் கதாபாத்திரம்.

Jana Nayagan Review | ஜனநாயகன் விமர்சனம்

Jana Nayagan Review | ஜனநாயகன் விமர்சனம்

அதிலும் பெரும்பாலான காட்சிகளில் மிரட்டும் அவர், குறிப்பிடத்தகுந்த பணியைச் செய்திருக்கிறார். ஆனால், லிப் சிங்கில் மட்டும் கொஞ்சம் கவனத்தைக் கொடுத்திருக்கலாம்.

மேலும், நாயகியாகச் சம்பிரதாயத்திற்கு வந்துப் போகிறார் பூஜா ஹெக்டே. கறைபடிந்த கதாபாத்திரத்தில் கரைவேட்டியோடு வரும் பிரகாஷ் ராஜ், அந்தக் கதாபாத்திரம் கோரும் அத்தனை இலாகாக்களுக்கும் பொருந்திப்போகிறார். இவர்களைத் தாண்டி, ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், பிரியாமணி, நரேன், மோனிஷா பிளசி, டீஜே எனப் பெரும் பட்டாளமே வருகிறார்கள். இவர்களில் ரேச்சல் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed