`பத்து லட்சத்தில் ஒன்று; 256 மணிநேரம்,131 ஊழியர்களின் உழைப்பு' - மனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த பரிசு

[ad_1]

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் துணையான கெளரி ஸ்ப்ராட் என்பவரை கடந்த 5ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அமீர்கானின் முன்னாள் மனைவிகள் ரீனா தத் மற்றும் கிரண் ராவ் மற்றும் அவர்களது மகன்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் இருவரும் ஒரே மாதிரியான பாரம்பரிய ஆடைகளைத் அணிந்திருந்தனர். அமீர் கான் தந்த நிற தோத்தி-குர்தாவையும், கௌரி அதே நிறத்திலான லெஹங்காவையும் அணிந்திருந்தனர்.

அமீர் கான் தனது காதல் மனைவி கௌரி ஸ்ப்ராட்டிற்கு திருமணத்தில் பரிசளித்த ரூபி (மாணிக்க) திருமண மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிவீன்(QWEEN) என்ற ஆடம்பர நகை பிராண்ட் நிறுவனத்தால் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டது. இதன் நடுவில் மிக அரிய வகையான, இயற்கையான மடகாஸ்கர் மாணிக்க கல் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கல்லை மட்டும் தேடி எடுப்பதற்கு அந்த நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.

பத்து லட்சத்தில் ஒன்று என வர்ணிக்கும் அளவுக்கு இது மிகவும் அரியது. அந்த மாணிக்க மோதிரம் அதன் அரிய ரத்தினக் கல் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறனுக்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மோதிரத்தை வடிவமைத்த கிவீன் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் குமார், இந்த மோதிரம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், ”இந்த குறிப்பிட்ட ரூபி (மாணிக்க) கல்லைத் தேடி எடுப்பதற்கு மட்டுமே மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இது மடகாஸ்கர் நாட்டு மாணிக்க கல் ஆகும். இது பத்து லட்சத்தில் ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய மிக அரிய வகை கல்லாகும். இந்த திருமண மோதிரம், பார்ப்பதற்கு அப்படியே ஒரு அரச குடும்பத்து நகையைப் போன்ற தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

256 மணி நேர உழைப்பு

மோதிரத்தின் வடிவமைப்பு மேம்பாடு கல் பதித்தல் மற்றும் இறுதி மெருகூட்டல் என அனைத்து வேலைகளையும் சேர்த்து, இந்த மோதிரத்தை உருவாக்க 256 மணி நேரத்திற்கும் மேலான உழைப்பு தேவைப்பட்டுள்ளது. கிவீன் நிறுவனத்தின் 131 திறமையான கைவினைக் கலைஞர்களின் கூட்டு உழைப்பால் இந்த மோதிரம் முழுமையாக வடிவம் பெற்றுள்ளது.

வழக்கமான ரத்தின மோதிரங்களைப் போலல்லாமல், இந்த மோதிரத்தின் வடிவமைப்பு முற்றிலும் வித்தியாசமாகவும், அரச குடும்பத்து நகையைப் போன்ற கம்பீரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது”என்றார். சாதாரண மோதிரங்களில் கல் நேரடியாக ஒரு எளிய வளையத்தின் மீது பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த மோதிரத்தில் ரூபி கல் ஒரு நேர்த்தியான, தங்கத்தாலான கிரீட வடிவ அமைப்பிற்குள் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மடகாஸ்கர் ரூபி கல்லிற்கு பட்டை தீட்டப்பட்ட வடிவம் தரப்படவில்லை. அதற்குப் பதிலாக, மென்மையான மற்றும் குவிந்த வடிவத்தைக் கொடுக்கும் ‘கேபோச்சான் கட்’ (smooth and domed polish) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. ஆமீர் கான் கடந்த ஆண்டுதான் கெளரியை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண்டு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

[ad_2]

Source link


  1. Phillipsak Avatar
    Phillipsak

    Купить детские коляски https://kids-landia.ru/category/kolyaski/ для детей вы можете в интернет магазине кидсляндия большой выбор, гарантия качества!

  2. TommyMab Avatar

    Для тех, кто изучает жилые комплексы https://novostroykatoday.ru открывает доступ к полезным публикациям. На страницах портала рассматриваются характеристики квартир. При сравнении новостроек стоит сравнить стоимость. Сравнивайте материалы и получайте больше информации о рынке новостроек.

  3. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? бесплатная помощь адвоката в Мытищах отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  4. online casino polsha 168 Avatar

    Рассмотрите лучшее легальные казино польша для выбора подходящего формата. Выберите из слотам и выберите понравившуюся игру. На платформе представлены разнообразные слоты. Готовы начать? Изучите доступные предложения. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  5. JosephArbit Avatar
    JosephArbit

    Povjerite strucnjacima kvalifikovanu lasersko skeniranje prije pocetka gradnje. Eksperti kompanije ce sprovesti topografsko snimanje. Prije pocetka radova analiziraju se granice objekta. Planirate gradnju? Kontaktirajte strucnjake i dobicete rjesenje za Vas zadatak.

  6. Richardsoymn Avatar

    Выберите актуальный https://mulino58.ru где собраны тематические обзоры. В разделах можно найти разнообразные материалы. Выбирайте полезные сведения и находите нужную информацию.

  7. KennethCheex Avatar
    KennethCheex

    Начните варианты игры пин ап казино в удобном онлайн-режиме. Откройте подходящий игровой формат и приступайте к игре. В разделе развлечений можно найти варианты развлечений. Хотите начать? Переходите к игре. Перед игрой ознакомьтесь с правилами и условиями сервиса.

  8. zona 77 Avatar

    Смотрите увлекательные zona с удобным просмотром. В разделе кино собраны отечественные фильмы. Открывайте интересные проекты по году выхода. Поклонники ужасов смогут выбрать интересный вариант. После рабочего дня посмотрите любимый проект. Открывайте новые проекты с телефона или компьютера. Удобный каталог упростит поиск интересную премьеру.

  9. igrovoy kompyuter 154 Avatar

    Удобно прямо сейчас компьютер игровой системный купить для киберспорта. В ассортименте доступны геймерские компьютеры. Сравнивайте системный блок по характеристикам. При выборе учитывайте объем накопителя. В требовательных играх важны быстрый накопитель. Добавляйте в корзину в несколько кликов и получайте компьютер с доставкой.

  10. CharlesMib Avatar
    CharlesMib

    Сегодня можно в каталоге купить джинсы для женщин. На сайте собраны широкие фасоны. Сравнивайте модель по фигуре ориентируясь на посадку и размер. Обращайте внимание на посадку. Добавляйте понравившуюся модель в корзину через сайт и обновляйте гардероб без лишних поездок.

  11. radio dacha 553 Avatar

    Удобно дома слушать радио дача в прямом эфире в любое время. Во время эфира можно услышать музыкальные программы. Включайте трансляцию дома. Наслаждайтесь эфиром с компьютера в несколько кликов.

  12. radio dacha 792 Avatar
    radio dacha 792

    Просто бесплатно слушать радио дача фм прямо сейчас. В онлайн-трансляции можно услышать лучшие песни. Открывайте плеер в дороге. Следите за программами на любом устройстве через интернет.

  13. MatthewRes Avatar
    MatthewRes

    An informative online resource https://healthfare.ca/ focused on healthy living, nutrition, and self-care. Users will discover informative publications on food choices, along with practical advice. Additional content includes product reviews. The content also covers healthier routines, nutrition and food choices, daily activity, wellness routines, and a healthier lifestyle.

  14. Eddieasync Avatar
    Eddieasync

    Работа по украинскому рынку становится проще, когда аккаунты фейсбук ЗРД Украина берутся уже с пройденной верификацией документов и естественным поведением внутри профиля. В карточке указан возраст, наличие фан-страницы и состояние платёжного метода, а доступы включают почту восстановления и данные для двухфакторного входа. Замена бракованных позиций у NPPRTEAMSHOP оформляется по чек-правилам, зафиксированным до покупки, а поддержка отвечает в течение дня.

  15. StevenMig Avatar
    StevenMig

    Daily caps decide how fast a tested creative turns into revenue, and the catalogue entry to buy facebook business manager with high spend limit marks portfolios whose ad accounts have already passed through review with raised thresholds. Each listing at NPPRTEAMSHOP describes the farmed history, billing currency, registration country and whether business verification documents were processed. Access includes the admin profile, its mail box, cookies and 2FA, while post-sale assistance covers the first checks after handover.|

  16. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Узнать подробности прямо сейчас: https://ststroyltd.ru

  17. Michaelvig Avatar
    Michaelvig

    Перейти к материалу: https://stroi-max.ru

  18. tovary dlya ohoty 404 Avatar

    Увлекаешься охотой? охотничий магазин каталог предлагает разнообразный выбор для охоты, путешествий и outdoor-активностей. В ассортименте собраны экипировка для охоты, охотничья одежда, обувь, оптические приборы, аксессуары и товары для активного отдыха. Изучайте каталог и выбирайте экипировку, ориентируйтесь на свои задачи и заказывайте необходимые товары. Понятная навигация поможет быстро найти нужные товары.

  19. PatrickAbole Avatar
    PatrickAbole

    Нужно иптытание средств измерений? свидетельство об утверждении типа средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  20. utverzhdenie tipa sredstv izmereniy 82 Avatar

    Нужно иптытание средств измерений? услуги по утверждению типа средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed