அப்போது அவர் தர்மன் ஷூட்டிங்கில் இருந்தார். அவரிடம் நான், ரஜினிசாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள் என்றேன்.
அதற்கு அவர் “நீங்கள் போய் பேசுங்கள். ஒரு வேளை அவருக்கே உங்களைத் தெரிந்திருக்கலாம்’ என்றார்.
பிறகு ரஜினி சார் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, ‘நான் ‘டிராகன்’ பட நடிகை’ என அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

அவர் ‘நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள்’ என்றார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
பிறகு அவரே என்னிடம் ஃபோட்டோ சரியாக வந்திருக்கிறதா? என்று கேட்டார்” எனப் பகிர்ந்திருக்கிறார் கயாடு லோஹர்.
























