இந்திய அணி

Last Updated:

போட்டியின் போது வெப்பநிலை 40°C முதல் 45°C வரை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
இந்திய அணி

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டியிலும், 3 ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலும் ஆப்கன் அணி தோல்வியை சந்தித்தது.

2 ஆவது ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மசாலாவில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில், சுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டத்தாலும் (84 ரன்கள்), அறிமுக வீரர்களான ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சாலும் (தலா 3 விக்கெட்டுகள்) இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மறுபுறம், முதல் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதமடித்தும் (102 ரன்கள்) தோல்வியடைந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சம நிலை வகிக்க ஆப்கானிஸ்தான் அணி முனைப்பு காட்டும்.

லக்னோ ஏகானா மைதானத்தின் ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களிமண் தரை அமைப்பைக் கொண்டது என்பதால், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானின் பங்கு இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இருப்பினும், தற்போதைய புதிய ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கும் ஓரளவு சாதகமாக இருப்பதால், இப்போட்டியில் 250 முதல் 270 ரன்கள் வரை எடுக்க வாய்ப்புள்ளது. வானிலையைப் பொறுத்தவரை, முதல் போட்டியைப் போல மழையின் குறுக்கீடு ஏதும் இருக்காது. ஆனால், லக்னோவில் கடுமையான கோடை வெயில் நிலவுவதால், போட்டியின் போது வெப்பநிலை 40°C முதல் 45°C வரை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் வெயிலின் தாக்கம் குறைந்து 33°C ஆக மாற வாய்ப்புள்ளது.

இப்போட்டி இந்திய நேரப்படி ஜூன் 17 மதியம் 1:30 மணிக்குத் தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியைத் தொலைக்காட்சியில் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்’ (Star Sports Network) சேனல்களிலும், இணையதளத்தில் ‘ஜியோஸ்டார்’ (JioStar) ஓடிடி தளத்திலும் நேரலையாகக் காணலாம்.

Source link


  1. igrovoy kompyuter 310 Avatar

    Сегодня прямо сейчас https://igrovoy-kompyuter-msk.ru для развлечений. В разделе игровых ПК собраны готовые сборки. Рассматривайте системный блок для любимых игр. Перед покупкой смотрите на процессор. Для современных проектов имеют значение достаточный объем памяти. Оформляйте покупку через сайт и выбирайте удобный способ получения.

  2. online casino uzbekistan 951 Avatar

    Изучите удобный топ казино узбекистан для выбора игровой платформы. В подборке представлены актуальные предложения. Выбирайте доступные бонусы. Планируете регистрацию? Перейдите к выбранному казино. До начала игры изучите ограничения и требования. Играйте ответственно и контролируйте расходы.

  3. KennethCheex Avatar
    KennethCheex

    Переходите к игровой формат pin up казино вход сразу переходя к игровому разделу. Запустите интересующую игру и начните игровой сеанс. На платформе доступны разные игры. Ищете подходящий формат? Переходите к игре. Играйте ответственно и контролируйте время и расходы.

  4. zona 84 Avatar

    Открывайте увлекательные сайт зона фильмы дома или в дороге. Среди доступных материалов представлены новые сезоны. Подбирайте фильмы и сериалы по рейтингу. Поклонники приключений легко найдут подходящий фильм. После рабочего дня откройте новую картину. Открывайте новые проекты без привязки к телепрограмме. Удобный каталог упростит поиск подходящий сериал.

  5. igrovoy kompyuter 867 Avatar

    Надежно в магазине купить готовый игровой компьютер для максимальной производительности. В разделе игровых ПК доступны готовые сборки. Подбирайте под себя конфигурацию по бюджету. При выборе обращайте внимание на возможности апгрейда. В требовательных играх особенно полезны достаточный объем памяти. Заказывайте через сайт и оформляйте доставку по нужному адресу.

  6. CharlesMib Avatar
    CharlesMib

    Без проблем сегодня женские джинсы Wrangler для разных сезонов. В каталоге представлены модели с высокой посадкой. Подбирайте модель по фигуре для повседневной носки. Учитывайте посадку. Выбирайте нужную пару онлайн и получайте покупку с доставкой.

  7. dostavka buketov omsk 254 Avatar

    Подобрать https://dostavka-buketov-omsk.ru онлайн. В магазине доступны цветочные композиции. Выбирайте композицию для свидания. Выберите адрес доставки и оформите доставку по нужному адресу.

  8. radio dacha 875 Avatar

    Легко бесплатно https://radio-dacha-slushat.ru в хорошем качестве. Во время эфира звучат любимые песни. Включайте трансляцию на работе. Включайте любимые композиции с планшета без сложных настроек.

  9. RichardaGesy Avatar
    RichardaGesy

    A practical wellness website healthfare focused on healthy living, nutrition, and self-care. Readers can find practical guides on food choices, along with helpful tips. Visitors can also access product overviews. Special attention is given to wellness practices, nutrition and food choices, physical activity, personal care, and everyday health.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed