"சுருள் முடி சீதையா?" – சாய் பல்லவி சீதா தேவி கதாபாத்திரம் குறித்து தீபிகா சிக்லியா | Dipika Chikhalia Comments on Sai Pallavi Playing Sita in Ramayana Movie

[ad_1]

அவர், “நான் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான கலைஞர். ஆனால், சீதையாக அவர் திரையில் எப்படித் தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது.

திரையில் பார்த்த பிறகுதான் அதை முடிவு செய்ய முடியும். ராமாயணத்தில் சீதையின் தோற்றம் பற்றிய தெளிவான வர்ணனைகள் உள்ளன.

பாதாம் போன்ற கண்கள், குறிப்பிட்ட உயரம், கூந்தல் மற்றும் மேனி நிறம் என அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய ராமாயண சீரியலின் இயக்குநர் ராமநந்த் சாகர் அந்த அம்சங்களைத்தான் தேடினார்.

அதை என்னிடம் கண்டறிந்து நடிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல், ராமாயணத்தில் சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

கொரோனா லாக்டவுன் காலத்தில் எங்களது பழைய ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு, இன்றைய புதிய தலைமுறையினரின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், அந்தப் பிம்பத்தை மக்கள் மனதிலிருந்து எளிதில் அழித்துவிட முடியாது,” எனக் கூறியுள்ளார்.

[ad_2]

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed