"கமல் சாரின் தயாரிப்பில் நடிப்பது, எனக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு" - ராஷி கன்னா |"Acting in a film produced by Kamal Sir is a huge opportunity for me" – Raashii Khanna

சிம்ரன், “நான் ரொம்பவே சந்தோஷமாக ஃபீல் பண்றேன். ரஜினி சாரிடம் நான், ‘பேட்ட பத்தல சார், உங்களோடு இன்னும் சேர்ந்து நடிக்கணும்’னு சொன்னேன்.

அந்த வாய்ப்புக்காக நான் ரொம்பவே காத்திருந்தேன். ரஜினி சாருடன் இணைந்து நடிக்கப் போகிற சந்தோஷத்தை எப்படி விவரிப்பதுனு தெரியல.” என்றார்.

ராஷி கண்ணா, “ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அஸ்வத், ‘அனைத்து இயக்குநர்களுக்கும் ரஜினி சாரை வைத்து படம் எடுக்கும் ஆசை இருக்கும்’ எனச் சொன்னார்.

அனைத்து நடிகர்களுக்கும் அப்படியான ஒரு ஆசை இருக்கும். கமல் சாரின் தயாரிப்பில் நடிப்பது, எனக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பெரிய வாய்ப்பு.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link


Leave a Reply

Latest News

View All

  1. Продолжительного пьянства организм переносит тяжелее с каждым последующим эпизодом. Развитие алкоголизма сопровождается нарушениями работы внутренних органов. Алкоголь и его метаболиты…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed