'ஓம்'படத்தில் தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலையா?- ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன? | director rajkumar periyasamy speech at om movie title launch

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் “ஓம்’.

சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று (ஜூன்.18) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்குமார் பெரியசாமி, ” ‘ஓம் என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட தலைப்பு மாதிரி தெரிந்தாலும் இது உணர்வுப்பூர்வமான கதை. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பல லேயர்களில் அர்த்தம் இருக்கிறது.

அதற்கு தற்போது விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். 65 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் தயார் ஆகிறது.

அதற்கு நடிகர்கள், கதைக்களம் என பல காரணங்கள் இருக்கிறது. தவிர, சினிமா பிஸினசும் முன்பை விட அதிகரித்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார்.

மற்றவர்களின் கேரக்டர்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக மம்முட்டியை 6 மாதங்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் சென்னை வந்தவர் என்னிடம் கதை கேட்டார். அதில் அவருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களையும் கேட்டார். உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.

Source link


  1. HaroldBab Avatar
    HaroldBab

    С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи.
    Получить больше информации – [url=https://4.narcolog-na-dom-krasnoyarsk0.ru/]www.4.narcolog-na-dom-krasnoyarsk0.ru[/url]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если больной потерял сознание, появились судороги, тяжелые нарушения дыхания, признаки инсульта или иное угрожающее жизни расстройство, требуется скорая помощь. Обычный…

  2. Информация об обращении не передается третьим лицам, а детали лечения обсуждаются только с пациентом. Ознакомиться с деталями – https://vyvvod-iz-zapoya-kemerovo18.ru/

  3. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Ознакомиться с деталями – [url=https://nnarkologicheskaya-klinika-v-kemerovo18.ru/]вывод наркологическая клиника[/url]

  4. Лечение подбирается индивидуально после медицинской оценки. Врач учитывает продолжительность запоя, количество выпитого спиртного, возраст человека, имеющиеся хронические заболевания, ранее проведенное…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed