அரவக்குறிச்சி இரண்டு சோதனை சாவடியில் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 8,33,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சிவன் வயது 34 என்பவர் தர்மபுரியில் இருந்து பட்டாசு ஏற்றிக்கொண்டு சிவகாசியில் விற்பனை செய்துவிட்டு கரூர் ஆண்டிபட்டி சோதனை சாவடி அருகே வரும் பொழுது காவலர்கள் சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 5, 31,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அரவக்குறிச்சி ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், வைரமடை சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி இது வரை 3,02,000 எடுத்துவரப்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இதுவரை பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 8,33,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Pronostico mlb hoy apuestas de caballos online en venezuela
consejos casas de apuestas fisicas en españa (tisamec.es) futbol hoy
Probabilidades de apostas para fazer
Подскажите контору накрутку реакций на канал. На постоянку. Смотрел несколько, посоветовали этот: [url=https://nakrutka-reakcij-v-tg-833.ru]nakrutka-reakcij-v-tg-833.ru[/url]. Реакции держатся. На канал пойдёт.
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி | ACTPnews.com

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர் | ACTPnews.com

`புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ – பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம் \ Puducherry CM Rangasamy explains reason of not having the local body election | ACTPnews.com

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ் | ACTPnews.com

пхукет авто в аренду аренда авто пхукет форум винского