'அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!' - சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL

கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்!

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார்.

“இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை வென்று தரக்கூடிய, உடனடியாகக் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களை முடிந்தவரை வாங்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த அணுகுமுறையில்தான் அனைத்தையும் செய்தோம். வைபவ் போன்ற வீரர்கள் விதிவிலக்காக இருக்கலாம், ஆனால் அவரும் எங்கள் முதல் பதினோரு பேரில் விளையாடப் போதுமான திறமையைக் கொண்டிருப்பதாக நம்பியே வாங்கினோம்,” என்று சங்கக்காரா விளக்கமளித்தார்.

2022-ல் மாறிய தத்துவம்!

அணியின் “வீரர்களை உருவாக்கும் பார்வை’ குறித்துப் பேசிய சங்கக்காரா, கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த மனநிலையிலிருந்து அணி முழுமையாக வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தார். “வீரர்களை உருவாக்கும் நோக்கத்திலிருந்து நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முற்றிலும் விலகிவிட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏலத்தில், எங்களிடம் இருந்த பணத்தை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் சில நேரங்களில் அப்படித்தான் நடக்கும். இப்போது விளையாடிய வீரர்களில் சிலரிடம் அனுபவக்குறைவு இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் இங்கு வெல்வதற்காகவே இருக்கிறார்கள்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கேப்டன்சிக்கு பாராட்டு!

பராக்கின் கருத்துடன் முரண்பட்டாலும், இந்த சீசனில் முதல் முறையாக முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்ற பராக்கின் செயல்பாடுகளை சங்கக்காரா மனதாரப் பாராட்டினார். “கேப்டனாக ரியான் பராக்கின் முதல் சீசன் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் தனது அணியையும், களத்தில் எடுத்த முடிவுகளையும் மிகச் சரியாகக் கையாண்டார். அவர் இன்னும் வளர்ந்து கற்றுக்கொள்வார், மற்ற வீரர்களும் அப்படித்தான். நாங்கள் இன்னும் வலிமையாகத் திரும்பி வருவோம்,” என்றார்.

மேலும், “தொடர் தொடங்கியபோது நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று உண்மையில் யாரும் எங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்து, நல்ல கிரிக்கெட்டை விளையாடி, ஆட்டத்தை ரசிக்கும்போது சில சிறப்பான விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது,” என்று கூறி, விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசி முடித்தார்.

Source link


  1. Rogerjulty Avatar
    Rogerjulty

    Изучите перед тем как изучать kraken сайт для понимания рисков, связанных с теневым интернетом. Информационные обзоры разбирают риски мошенничества.

  2. Williampew Avatar
    Williampew

    Нужны скины? lis skins по выгодным ценам — большой выбор популярных предметов для Counter-Strike 2. Найдите редкие ножи, перчатки, оружие и другие скины для игры. Быстрая покупка, удобный каталог и актуальные цены на скины CS2.

  3. KennethNem Avatar
    KennethNem

    Нужны скины? обмен скинов кс2 обменивайте скины CS2, Rust, Dota 2 и TF2 быстро и выгодно! Удобный обмен игровыми предметами, широкий выбор скинов, выгодные предложения и безопасные сделки. Покупайте, продавайте и обменивайте скины на одной платформе.

  4. otvetstvennoe hranenie 966 Avatar

    Доверьте складу надежное оказание складских услуг на нужный период. Передача товара на склад позволяет организовать хранение партий разного объема. На логистической площадке обрабатывают продукцию разных размеров. Дополнительно могут выполняться перемещение товара. Для компании такой вариант позволяет организовать логистику.

  5. Charleshof Avatar
    Charleshof

    ai clothes remover ai undress online

  6. Leonardedife Avatar
    Leonardedife

    financial reporting financial reporting

  7. AgustinFup Avatar
    AgustinFup

    Изучаете новостями? Изучите https://narodna.com.ua, здесь собраны обзоры с актуальной информацией.

  8. Larrywet Avatar
    Larrywet

    Хотите находить интересные публикации? обратите внимание на https://overview.com.ua — на сайте собраны разнообразные статьи в разных направлениях.

  9. RobertVat Avatar
    RobertVat

    Для поиска полезной информации изучите https://infostat.com.ua. Читателям доступны статьи с интересными фактами.

  10. Richardsoymn Avatar

    Выберите актуальный https://mulino58.ru чтобы найти интересные публикации. В публикациях публикуются новые публикации. Читайте понравившиеся материалы и узнавайте новое.

  11. zona 714 Avatar

    Включайте современные зона официальный сайт через интернет. В онлайн-коллекции регулярно появляются зарубежные картины. Подбирайте любимые картины из тематических подборок. Поклонники фантастики смогут выбрать интересный вариант. В свободное время включайте сериал. Находите свежие премьеры с телефона или компьютера. Обновляемая подборка поможет выбрать интересную премьеру.

  12. igrovoy kompyuter 121 Avatar

    С комфортом на сайте сколько рублей стоит игровой компьютер для игр и работы. Среди доступных моделей собраны системные блоки. Выбирайте сборку с учетом задач. Оценивая конфигурацию учитывайте возможности апгрейда. При высоких нагрузках важны быстрый накопитель. Заказывайте в несколько кликов и выбирайте удобный способ получения.

  13. CharlesMib Avatar
    CharlesMib

    Теперь легко в каталоге каталог джинсов для прогулок. На сайте собраны джинсы свободного кроя. Сравнивайте нужный размер для повседневной носки. Обращайте внимание на особенности кроя. Выбирайте нужную пару в несколько кликов и оформляйте доставку по нужному адресу.

  14. dostavka buketov omsk 130 Avatar

    Купить цветы в офис с доставкой Омск онлайн. На сайте собраны букеты из свежих цветов. Сравнивайте подходящий вариант для дня рождения. Укажите адрес доставки и оформите доставку по нужному адресу.

  15. radio dacha 914 Avatar

    Легко в интернете слушать радио дача в хорошем качестве прямо сейчас. В эфире можно услышать современные композиции. Запускайте эфир в любое удобное время. Включайте любимые композиции с компьютера через интернет.

  16. RichardaGesy Avatar
    RichardaGesy

    A comprehensive resource healthfare.ca about health, proper nutrition, and everyday well-being. Visitors can explore practical guides on balanced nutrition, along with helpful tips. Visitors can also access information about various products. Particular focus is placed on balanced daily habits, nutrition and food choices, physical activity, personal care, and a healthier lifestyle.

  17. autsorsing ohrany truda 418 Avatar

    Оформить ведение направления охрана труда аутсорсинг для производства. Профессиональные консультанты организуют документооборот. В перечень работ проводится актуализация документации. Локальные нормативные акты разрабатываются с учетом особенностей компании. В случае нехватки внутренних ресурсов ведение направления можно полностью делегировать экспертам. Передача функций на аутсорсинг помогает контролировать выполнение требований. Руководителю не придется тратить рабочее время на рутинные задачи. Уточните условия сотрудничества исходя из задач компании. Оставьте заявку по телефону и получите помощь в ведении охраны труда.

  18. MatthewRes Avatar
    MatthewRes

    A useful health portal healthfare restaurants focused on healthy living, nutrition, and self-care. The website features practical guides on balanced nutrition, along with expert guidance. Visitors can also access useful product guides. Among the main topics are healthier routines, nutrition and food choices, physical activity, wellness routines, and general wellness.

  19. Rolandjilla Avatar
    Rolandjilla

    Additional information ??????? – ????? ????? ??????

  20. StevenMig Avatar
    StevenMig

    Empty profiles get flagged fast in active guilds, and discord accounts with friends and servers give a far calmer starting point for direct messaging or invite work. NPPRTEAMSHOP lists existing membership counts and contact lists per item, letting you match a handle to the vertical you plan to work without guessing at its history. Messages sent from such profiles look ordinary, and the store keeps spares available so a lost handle does not stall a campaign.|

  21. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Изучить подробности: https://ststroyltd.ru

  22. utverzhdenie tipa sredstv izmereniy 328 Avatar

    Нужно иптытание средств измерений? https://utverzhdenie-tipa-sredstv-izmereniy.ru организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Помогаем быстро перейти от консультации к конкретному плану: выезд, стационар или наблюдение. Ознакомиться с деталями – https://kapelnitsa-na-domu-v-moskwe2.ru/

  2. Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Ознакомиться с деталями – [url=https://nnarkologicheskaya-klinika-kemerovo18.ru/]вывод наркологическая клиника Кемерово[/url]

  3. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Изучить вопрос подробнее – [url=https://vyvod-iz-zapoya-balashiha15-1.ru/]srochnyj-vyvod-iz-zapoya[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed