What To Watch: 'பரிமளா & கோ' முதல் 'பேட்ரியாட்' வரை - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்! |parimala and co peddi patriot this week movie releases

பரிமளா அண்ட் கோ – தமிழ்

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் சோபன், அனந்திகா சனில்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள “பரிமளா அண்ட் கோ’ திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

பெத்தி – தெலுங்கு

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியானது.

‘பரிமளா & கோ' படத்தில்...

‘பரிமளா & கோ’ படத்தில்…

ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை – இந்தி

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

மாலிவுட் டைம்ஸ் – மலையாளம்

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் நஸ்லென், ஷராபுதீன், சங்கீத் பிரதாப், அல்தாஃப் சலீம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed