நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்த வேண்டி உள்ளதாகவும், தங்களுக்கு தர வேண்டிய தொகையை விஷால் திருப்பித்தர உத்தரவிடக்கோரியும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தன் மீது லைகா நிறுவனம் அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை என்றும், தான் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி தனக்கு எதிராக லைகா அவதூறு பரப்புவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க முயற்சிப்பதாகவும், தனக்கும் லைகா நிறுவனத்தும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஷால் தரப்பு கோரிக்கை பற்றி பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜன.22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Found something quietly useful here that I expect to return to, and a stop at linenmeadowcommercehub added more of the…
Now thinking I want more sites built on this kind of editorial foundation, and a stop at alpineharborvendorstudio extended that…
Помогаем быстро перейти от консультации к конкретному плану: выезд, стационар или наблюдение. Ознакомиться с деталями – https://kapelnitsa-na-domu-v-moskwe2.ru/
Специалисты регулярно помогают при интоксикации, запоях, абстиненции и сложных состояниях зависимости. Ознакомиться с деталями – [url=https://nnarkologicheskaya-klinika-kemerovo18.ru/]вывод наркологическая клиника Кемерово[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘உள்விவகாரங்களில் தலையீடு’: டில்லி போராட்டத்தின் அடக்குமுறை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் அமைப்பிற்கு இந்தியா கண்டனம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘ஒவ்வொரு இந்தியனும் கோபமாக’: இன்று மாலை 4 மணிக்கு மும்பை சிவாஜி பூங்காவில் தொடங்கி, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவதாக சிஜேபியின் அஜிங்க்யா ஷிண்டே அறிவித்தார். இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘பெண்களை மதிக்கும் பாஜக’: டெல்லி அடக்குமுறையின் போது துன்புறுத்தப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள அகிலேஷ் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஆளுமை உரிமைகள்: தீர்வு தோல்வியடைந்தால் ஆஜராகுமாறு அமிதாப் பச்சனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எஸ்ஐஆர் பரபரப்பு: டெல்லியில் ‘காஷ்மீர் மாதிரி’, எமர்ஜென்சி போன்ற சூழல், எதிர்க்கட்சிகள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Now feeling mildly impressed in a way I do not quite remember feeling about a blog in a while, and…