தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்து சேவையாற்றியதற்காக மத்திய அரசு மறைந்த விஜயகாந்த்திற்கு இந்த விருதை அறிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

























Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Дополнительная информация – https://narkologicheskaya-klinika-balashiha15.ru/